km

104 21 5
                                    


பாகம் 131

புதன் கிழமை காலை தலை குளித்து ஈரத்துணியை தலையில்

முடிந்தவாறு ,

நெற்றியில் கும்குமம் இட்டு முகத்தில் வெட்கத்துடன் வந்து தன்

கணவரை எழுப்பினார் ,,,,,,,,பார்வதி (என்ன எப்போ பார்த்தாலும்

முல்லை தான் வர வேண்டுமா இன்று பார்வதிக்கு தான் இந்த சீன் )

சூரியனை பார்த்த நமது கண்கள் தானே கண்களை மூடித்திறப்பது போல

பார்வதியை பார்த்த முருகன் அவர்களுக்கு கண்கள் தானே மூடி திறக்க..

பார்வதி : என்ன அப்படி பார்க்கிறிங்க

முருகன் : வானத்தில் தோன்றும் சூரியனை போல இருக்கிற பார்வதி நீ...

பார்வதி : ரொம்ப தான் போய் குளித்து விட்டு வாருங்கள் என்று சொல்ல

முருகன் அவர்கள் குளித்து வர.. பார்வதி தனது கைகளால் முருகனுக்கு

காலை உணவை பறி மாற..

முருகன் :பார்வதி இப்போ உன்னை பார்த்தால் ,25 வருடத்திற்கு முன்பு

எனக்கு வெட்கம் கலந்த முகத்துடன் சாப்பாடு பரிமாறுவ.. பாரு அப்ப

பார்த்தது போல இருக்கு ,என்ன அப்போ ,'நீ ஒல்லியாக இருந்த, இப்போ

'கிள்ளிய இருக்கிற..

பார்வதி : சத்தமாக பேசாதீங்க ,உள்ளே முல்லை ,மாப்பிள்ளை காதில்

விழ போகுது ..என்று இவர்கள் பேசிக்கொண்டு இருப்பதை...

கதிர் தனது அறையில் இருந்து ஜன்னல் வாயிலாக பார்க்க ,

கதிரின் தோள்களில் தன் இரு கைகளை போட்டு கொண்டு கதிரின்

காதோரத்தில் ..

முல்லை : ஏங்க என்ன இது கூத்து..சும்மா இருந்த எங்க அம்மா

அப்பாவை இப்படி பண்ணிட்டிங்க..

கதிர் :சும்மாவே இருக்க கூடாது ...என்று தான் அவுங்களுக்கு ஒரு

💞 கதிர்வேலனின் வைரம் முல்லை💞Where stories live. Discover now