பாகம்..173..
02/10/20...5 மாதங்களுக்கு பிறகு......
"பாண்டியன் லட்சுமி" கல்யாண மண்டபத்தில்..
கதிர் : குமரேசன் மாமா.. ஏன் வயதான காலத்தில் நீங்கள் இந்த வேலையை
எல்லாம் செய்கிறீர்கள்..இருங்க நான் வரேன்...
குமரேசன் : டாய்...யாரை பார்த்து வயதாகிவிட்டது என்று சொல்ற.....
கண்ணா : அது தானே...இந்த தாத்தாவுக்கு .. வயசு மட்டும் ஆகளை....எல்லாமே
..தான்..
குமரேசன் : இங்கே பாரு டா மூர்த்தி.. இவங்க என்ன எப்படியெல்லாம் நெக்கள்
பண்ணுறாங்க என்று...
மூர்த்தி : சரி மாமா...இன்னும் கொஞ்ச..நாளில் இந்த வீட்டில் பிறக்க போகும்
குழந்தைகள் எல்லாம் உங்களை தாத்தா என்று தன் கூப்பிட போகுது...
குமரேசன் : இதுக்கு உன் தம்பிங்களே தேவலாம்..சரி ஜீவா எங்கே...?
ஜீவா : என்ன மாமா...என்னை ஏன் தேடுறிங்க...?
குமரேசன் : எங்கே டா போன...?
ஜீவா : இல்ல..மாமா..மீனாவுக்கு இந்த மாதம் முதல் வாரம் தான் பிள்ளை பேரு
காலம் ...என்று சொன்னாங்க...நானும் அவளை மருத்துவ மனைக்கு...அழைத்து
சென்றேன்...ஆனால் அவர்கள் இன்னும்...2அல்லது 3 நாட்கள் கழித்து வர
சொன்னாங்க...
மூர்த்தி : இப்போ மீனா எங்கே டா...?
ஜீவா : அண்ணா அவள்.....ஜானகி அம்மா ஊரில் இருந்து வந்து இருக்காங்க ..
அதனால் அவர்களிடம் அங்கு இருக்கும் அறையில் பேசி கொண்டு
இருக்கிறாள்...
கதிர் : (ஜீவா)அண்ணா..உங்க சங்க.. ஆட்கள் எல்லாம் வந்து விடுவாங்க
இல்ல...?
ஜீவா : இன்னும் சற்று நேரத்தில் வருவாங்க டா...
கதிர் : மூர்த்தி அண்ணா..நீங்க ஜெகா..மாமாவுக்கு கார் அனுப்பிட்டிங்களா...?
YOU ARE READING
💞 கதிர்வேலனின் வைரம் முல்லை💞
Humorநான் எதுவும் குறிப்பிட்டு சொல்வதற்கு இல்லை படிச்சு பாருங்க புடிச்சா கதையை தொடர்ந்து படிங்க.. இது நான் படித்ததில் பிடிச்சது.. அவுங்ககிட்ட கேட்டு post பண்றேன் 😁😁