பாகம் 196...
முல்லை நிலம்பரியை... ...கண்டித்ததால்...கோவம் அடைந்த நீலாம்பரி
என்கிற நிலா...... விக்டரிடம் தன் கோவத்தை வெளிப்படுத்த
விக்டர் : என்ன நிலா ஏன் இவ்வளவு கோவம்..?
நிலா : விக்டர்...அந்த முல்லை என்னை அசிங்க படுத்தி விட்டால்..அவளை
நான் ஏதேனும் செய்தே ஆக வேண்டும்....
விக்டர் : பொறுமையாக இரு நிலா...நாம் காத்திருப்பது...மீனுக்கு
இல்லை....திமிங்களதுக்கு....
நிலா : நீ ..என்ன...செய்வாய் என்று எனக்கு தெரியாது....அடுத்து வரும்
வாரங்களில் ....அந்த முல்லை கதிர் இருவரும் .... தன் வாழ்வில் இழக்க
கூடாதது எல்லாம் இழந்தே.... ஆகவேண்டும்..
விக்டர் : நீ கவலை கொள்ளாதே நிலா..... நீயும் நானும் எதிர்பார்க்கும்... அந்த
நல்ல நாள் நமக்கு சீக்கிரமே வரும்....
நிலா : எதுவும்....அதுவாக வராது நாம்தான்.... அதை உருவாக்க வேண்டும்...
முதலில் நான் சொல்வதை.... நீ கேளு ....இந்த மீனாவின் மேல்.... நீ
பாரபட்சம் பார்ப்பது போல எனக்கு தோன்றுகிறது...... உன் மனதில்
இருக்கும் அவளின் அன்பை முதலில் தூக்கி எறி.....
விக்டர் : என்ன பைத்தியம் போல் பேசுற..... எனக்கு பந்தமும் இல்லை
பாசமும் இல்லை.....
நிலா : அவள் வாழும் குடும்பம் நமக்கு ஜென்ம விரோதி..... ஆகையால் நான்
சொல்வதை நீ முதலில் செயல்படுத்தும் வேலையை பார்.....
விக்டர் : சரி நீ சொல்லு இப்போ நான் என்ன செய்ய வேண்டும்...?
நிலா : முதலில் அந்த ஜீவாவிற்கு போன் செய்து .....நீ செய்த கொலையை
நான் சொல்ல கூடாது என்றால் .....எனக்கு இவ்வளவு பணம் தேவை என்று
மிரட்டு..... பின்பு மூர்த்தியின் குழந்தையை..... அந்த பாண்டியன் ஸ்டோரி
YOU ARE READING
💞 கதிர்வேலனின் வைரம் முல்லை💞
Humorநான் எதுவும் குறிப்பிட்டு சொல்வதற்கு இல்லை படிச்சு பாருங்க புடிச்சா கதையை தொடர்ந்து படிங்க.. இது நான் படித்ததில் பிடிச்சது.. அவுங்ககிட்ட கேட்டு post பண்றேன் 😁😁