(((mullai kathirvelanin presava kala kathaiyai ketkka vasagargal asaipathal intha siru kathaiyai eluthinen .so intha kathaiyain paguthiyai muditha piragu athanudan sernthu meendum payanipom)))
நடுவில்..கொஞ்சம்.. 5 வருட பக்கத்தை ..காணோம்...அதில் இருந்து சிறு part...
பகுதி...1
தன் பிள்ளையை...கருவில் சுமக்கும்...தாயாக.. முல்லை..
அவளுடன்..சேர்த்து..அவள்.. வையிற்றில் இருக்கும் பிள்ளையையும்..தன்னுள்... சுமக்கும் கதிர்..முல்லை க்கு...4..ஆம்.. மாதம்.. இரவு நேரம் தன் பழைய வீட்டில். ...தன் அறையில் கதிர் முல்லை ...
kathir - முல்லை.. ஏன் இன்னைக்கு .. நீ.. ஒழுங்கா சாப்பிடலை.. ?
முல்லை : என்ன, என்று தெரியல..எனக்கு ஓமட்டி கொண்டு வருதுங்க...
கதிர் : சரி நான் வேணும்னா...பால் காச்சி கொண்டு வரவா...?
முல்லை : ஐயோ ..அதெல்லாம் நினைத்தாலே...எனக்கு வாந்தி வருவது
போல இருக்கு..
கதிர் : வந்தாலும் பரவாயில்லை...நீ... கொஞ்சமாவது ..பாலை குடித்து
விட்டு தான் படுக்க வேண்டும்...
முல்லை : நீங்க ..ரொம்ப தான் பண்ணுறீங்க...என்னால் முடிந்தால் தானே
நான் சாப்பிட..
கதிர் : இந்த நேரத்தில் நீ ..சரியாக.. சாப்பிடவில்லை.. என்றால்... அது நம்
பிள்ளைகளுக்கு தான் பிரச்சனை..
முல்லை : அப்போ.. உங்களுக்கு உங்க பிள்ளைகள் மேல் கொண்ட
அக்கறை தான் ..இது இல்ல...?
கதிர் : ஆமா...ஏன் என்றால்..நீ தானே என் முதல் பிள்ளை...
முல்லை : ஐயோ ,உங்களை பேச்சில்.. யாரும் அடித்து கொள்ள முடியாது..
கதிர் : சரி... இறு...என்று சொல்லி.. கதிர் முல்லைக்கு பால் கொண்டு வர..
முல்லை : இப்போ இதை நான் குடித்து வாந்தி எடுத்தால் ...அதற்கு நீங்க
தான் காரணம்....அப்புறம்....இந்த ரூம் முழுதும் வேற.. துடைத்து
விடவேண்டும்..
YOU ARE READING
💞 கதிர்வேலனின் வைரம் முல்லை💞
Humorநான் எதுவும் குறிப்பிட்டு சொல்வதற்கு இல்லை படிச்சு பாருங்க புடிச்சா கதையை தொடர்ந்து படிங்க.. இது நான் படித்ததில் பிடிச்சது.. அவுங்ககிட்ட கேட்டு post பண்றேன் 😁😁