KM MADE FOR EACH OTHER

100 14 7
                                    

பாகம்

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

பாகம் ..166

வியாழக்கிழமை காலை 8 மணி அளவில் மண்டபத்திலிருந்து அனைவரும்

தனது வீட்டிற்கு கிளம்பி போக...

முல்லை பார்வதியின் மருத்துவ சிகிச்சைக்காக ..பயணம் செய்ய அனைத்து

,பொருட்களையும் உடைகளையும், எடுத்து வைத்துக் கொண்டிருக்கும்

பொழுது....

கஸ்தூரி.. ஜெகா.. வனிதா...மூவரும் மூர்த்தி வீட்டுக்கு வர ....

கஸ்தூரி : என்ன...naaaaaaaaaa தனம்....எப்படி இருக்கிற ...நேத்து

என்ன...என்னேன்னோமோ...நடந்ததமே....meeeeeeee....எனக்கு எந்த விஷயமும்

தெரியாமல் போச்சு.....

தனம் : வாங்க அண்ணி... நீங்க எப்படி இருக்கிறீங்க ? ....

முல்லை தன் அறையில் இருந்து வெளியே வர.....

கஸ்தூரி : என்ன...முள்ளை ,கதிர்.rrrrrrrr.. . இப்போதெல்லாம்..ஹீரோ ஆகிட்டர்

போல..llllll aaaa......

முல்லை : ஏன்... அத்தாச்சி...அவ்க...எப்போதும் ஹீரோ தான்....

பார்வதி : அப்படி சொல்லு,இவளுக்கு எப்போ பார்த்தாலும் என் மாப்பிள்ளையை

குறை சொல்லுவது தான் வழக்கம்....

கஸ்தூரி : ஏன் ..சொல்ல மாட்டிங்க..இப்போ உங்க மாப்பிளை....பெரிய

கோடீஸ்வரர் இல்ல........

பார்வதி : அன்று உனக்கு விழுந்த அடி பற்ற வில்லை போல.....இன்னும் அடி

தேவையா.....என்று இவர்கள் பேசி கொண்டு இருக்கும் போதே ..வெளியே கார்

சத்தம் கேட்க ....

வீட்டிற்குள் ...மணி,வீரா, ஜானகி,ராதா,மகா,ராஜா அனைவரும் உள்ளே வர.....

💞 கதிர்வேலனின் வைரம் முல்லை💞Where stories live. Discover now