பாகம்..175........
காலை 8 மணி.......ஐந்து வருடம் கழித்து .31/12/2024....(.2025...20.25)
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினரின்... பூர்வீக வீட்டின் வாசல்
கதவை யாரோ தட்ட...
(மூர்த்தி அவர்கள் வந்து கதவைத் திறக்க )
மூர்த்தி : யாருங்க நீங்க...? மூர்த்தியை தொடர்ந்து ஜீவா...
ஜீவா : நீங்க சக்தி தானே..?
சக்தி : வணக்கம் (நான்) தான் எப்படி இருக்கீங்க ஜீவா ப்ரோ...
ஜீவா : நல்லா ....இருக்கிறோம்..அண்ணா.. இவுங்க.. முள்ளையின்
தோழி...சக்தி... நாங்க எல்லாம் பாண்டிச்சேரிக்கு போயிருக்கும்போது...
இவங்க ரிசார்ட்டில் தான் தங்கியிருந்ததோம்....
மூர்த்தி : அப்படியாப்பா... உள்ளவா ..பா...
சக்தி : எல்லாரும் நல்லா இருக்கீங்களா பிரதர் ...?
ஜீவா :நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம் ..நீங்க உங்க குடும்பத்துல
இருக்கிறவங்க எல்லாரும் நல்லா இருக்காங்களா ...?
சக்தி : எல்லாரும் நல்லா இருக்கிறோம் ...வீட்டில்..ஏதோ.. விசேஷம்
போல..?
மூர்த்தி :ஆமா..பா... எங்க அம்மாவுக்கு 65..வயசு பிறந்தநாளை ...கொண்டாட
போகிறோம்...அதோடு... நாளை புத்தாண்டு அதையும் கொண்டாட...தான்
எங்கள் எல்லா சொந்தமும் வந்து இருக்கிறது...
சக்தி : அப்ப நல்ல சமயத்தில் தான் நான் வந்திருக்கிறேன்.. உங்கள்
YOU ARE READING
💞 கதிர்வேலனின் வைரம் முல்லை💞
Humorநான் எதுவும் குறிப்பிட்டு சொல்வதற்கு இல்லை படிச்சு பாருங்க புடிச்சா கதையை தொடர்ந்து படிங்க.. இது நான் படித்ததில் பிடிச்சது.. அவுங்ககிட்ட கேட்டு post பண்றேன் 😁😁