தாரகை 13

13 0 0
                                    

"ஹெலோ அபிநயன் நான் தான் டா திலீப் பேசுறேன் உனக்கு விஷயம் தெரியுமா அந்த விக்னேஷ மறுபடியும் போலீஸ் அரெஸ்ட் பண்ணிட்டாங்க டா" எனவும் சற்றே குழம்பியவன் "டேய் திலீப் என்ன சொல்ற.. இது எப்போ நடந்தது?" என்றான் ஆச்சர்யமுடன்

"இப்போ தான் டா டென் மினிட்ஸ் முன்னாடி நம்ம ரவி தான் எனக்கே சொன்னான்.. ஏன் அரெஸ்ட் பண்ணாங்கன்னு சொல்லலயாம் .."

"ஓ சரி டா நான் பாத்துக்கிறேன்" என்றவன் அழைப்பை துண்டித்தான்..

"என்ன ஆச்சு அபி யாரு.." என வினவினாள் ஜானவி..

"என் பிரண்ட் திலீப் தான்.. விக்னேஷ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் போலீஸ் அரெஸ்ட் பண்ணாங்களாம் ஏன்னு ரீசன் சொல்லலயாம்..எனக்கு என்னவோ தோணுது அப்பா தான் இத பண்ணிருப்பாரோன்னு..."

"தோணறது என்ன கண்டிப்பா மாமா தான் பண்ணிருப்பாரு..." உறுதியாக கூறினாள் அவள்..

"அபி எப்படியோ நம்ம லைப்லருந்து அந்த பிரச்சனை எப்படியோ நீங்கிருச்சு இனிமேல் நம்ம ஹேப்பியா இருக்கலாம்" என்றவாறே அவன் தோளில் தலை சாய்த்து கொண்டாள் அவள்..

அவன் கரத்தால் அவள் இடையில் சுற்றி வளைத்தவன் அவள் நெற்றியில் இதழ் பதித்தான் அன்புடன்..

"அபி அவன் நம்ம லைப்ல இனிமேல் வர மாட்டான்ல..."

"நோ வரவேமாட்டான்.. நம்ம ரெண்டு பேரையும் யாராலயும் பிரிக்க முடியாது...என்றவனின் முகத்தை பற்றியவள் ஐ லவ் யூ ❤அபி" என்க

நிலா நீ வானம் காற்று மழை என் கவிதை மூச்சு இசை துளி தேனா மலரா திசை ஒளி பகல் ❤

தேவதை அன்னம் பட்டாம்பூச்சி
கொஞ்சும் தமிழ் குழந்தை ❤

சினுங்க சிரிப்பு முத்தம்
மௌனம் கனவு ஏக்கம்❤

மேகம் மின்னல் ஓவியம்
செல்லம் பிரியம் இம்சை❤

தாரகை Donde viven las historias. Descúbrelo ahora