என்னை சித்தரவாதை செய்கிறாய்!!!

2 1 0
                                    

சீறிய உன் சிரிப்பும் சிணுங்குகிறது என் மேனியில்!!!!

சிதறிய உன் சீண்டலும் சில்லு சில்லாய் சிதைகிறது என் சிந்தனையில்!!!

இது என்ன சித்திரவதை!!!

உன்னால் என் அலைகடல் உறங்கவேயில்லை!!!🎻Wo Geschichten leben. Entdecke jetzt