at college....
ரவி ஆவலாக கேட்டையே பார்த்துக்கொண்டிருந்தான்..
ஷரன்: டேய் என்னடா அங்கேயே பாத்துட்டு இருக்க??
ரவி: இல்ல மச்சி இன்னைக்கு நியூ அட்மிஷன் வர்ராங்கன்னு அந்த மூக்கன் சொன்னான் அதான் பாத்துட்டு இருக்கேன்..
மதன்: ஹம்.. நீ எத்தனை வருசமா கேட்டையே பாத்தாலும் உனக்கு ஒன்னும் கிடைக்க போறதில்லபா.. இந்த காதல் கனவையெல்லாம் மூட்ட கட்டி வெச்சிட்டு உன் அத்தை பொண்ணு மங்கம்மாவ கட்டிக்க.. உன் பஸ்னால்டிக்கு அவதான் உனக்கு ஏத்தவ..
ஷரன்:😂😂😂 சரியா சொன்ன மச்சி
ரவி: போடா போண்டா...உனக்கு எவள் ஓகே சொல்றான்னு பாக்குறேன்..
மதன்: எனக்கு எவள் ஓகே சொன்னாலும் ஒன்னும் இல்லை சொல்லல்லன்னாலும் ஒன்னும் இல்லை ஐயா மொறட்டு சிங்கிள்..
ரவி: தூ.. எத்தனை நாளைக்குன்னு பாக்குறேன்..
மதன்: பின்ன உன்னை மாதிரி நாயை விட கேவலமா நாக்கை தொங்க போட்டுட்டு திரிரத விட சிங்களா இருக்குறது எவ்வளவோ மேல்..
என்னது சிங்கிளா இருக்க போறியா என அங்கு வந்தான் ரகு..
ஷரன்: அவன் சிங்கிள்னா உனக்கு என்ன..
ரகு: அப்போ என் நிலமை😭😭😭
மதன்: என்னடா சம்மந்தமே இல்லாம பேசுற..
ரகு: ஐ லவ் யூ ஸ்வீட் ஹார்ட்.
மதன்: எதே 😱😱😱 லவ் யூ வா..
ரகு: கண்ணடித்து ம்ம் 🙈🙈🙈
ஷரன்: வாவ் சூப்படா அப்போ எப்போ கல்யாணம் ..
மதன்: எதே கல்யாணமா 😱😱 மாரியாத்தா என்னை காப்பாத்து என கத்திய படி ஓடினான்..
அனைவரும் வயிற்றை பிடித்துக்கொண்டு சிரித்தனர்😂😂😂😂😂
ரகு: பயபுள்ள இந்த ஏரியா பக்கமே தலை வெச்சு படுக்கமாட்டான்🤣🤣🤣🤣
ஷரன்: ஆமான்டா... ஐயோ என்னால முடில🤣🤣🤣
ரகு: சிங்குளாம்ல மூஞ்சப்பாரு😂😂😂
YOU ARE READING
என் ஆயுள் ரேகை நீயடி 💙
Science Fictionஆக்க்ஷன், காதல், அறிவியல் , சோகம் அனைத்தும் கலந்து புதுப்பது திருப்பங்களுடன் நகரும் கதை.. எதிர்பாராதவைகளை எம்மிடம் எதிர்பாருங்கள்😉🤭