episode 23

10 0 0
                                    


நாட்கள் சென்றது.. நிவி சத்விக் சந்திக்க போகும் நாளும் வந்தது..

ராகவ் காலையில் இருந்தே அனைத்தையும் பார்த்து பார்த்து தவற விடாமல் செய்து கொண்டிருந்தான்..

திரு ஸ்டேஷனில் நிவியின் போன் கால்ஸை கேட்டுக்கொண்டிருந்தான்..
அவன் நினைத்தது போலவே சத்விக் கால் பண்ணான்....

📲📲📲📲

சத்விக்: ஹாய் பேபி...  எப்படி இருக்க...

நிவி: ரொம்ப சந்தோஷமா இருக்கேன் சத்து... நாம இன்னைக்கு மீட் பண்ண போறோம்ல..

சத்விக்: நானும் தான் பேபி... கண்டிப்பா இன்னைக்கு நாம மீட் பண்றோம்... நீயே எதிர் பார்க்காத ஒரு சப்ரைஸ் இருக்கு..

நிவி: ஹேய் ரியலி.. எனக்கு சஸ்பன்ஸ் தாங்காதுன்னு தெரியும்ல .. ப்ளீஸ் சொல்லிடேன்..

சத்விக்: முடியாது.  நான் தான் அது சப்ரைஸ்ன்னு சொல்றேன்ல பேபி.. வைட் பண்ணு ..

நிவி: ப்ளீஸ் சத்து..

சத்விக்: நோ வேய் பேபி ..

நிவி: போடா..  நீ ரொம்ப மோசம்..

சத்விக்: பின்ன பொண்டாட்டி கிட்ட எல்லா புருஷனும் மோசம் தானே😉

நிவி: ச்சி போடா... லூசு..

சத்விக்: ஹா.. ஹா🤣 சரி சரி நீ ரெடியாகிட்டு சார்ப்பா 10 மணிக்கு மெயின் ஸ்ட்ரீட் வந்து எனக்கு கால் பண்ணு மீதி எல்லாம் போன்ல சொல்றேன்...

நிவி: சரிடா.. அப்போ வெச்சிடுறேன்.. உம்மா💋  என 4,5 முத்தம் கொடுத்தாள்..

திரு: அச்சோ.... எல்லாம் நம்ம தலை விதி...
போன்ல முத்தம் கொடுக்குறாள் பாரு என புலம்பினான்..

சத்விக்: லவ் யூ செல்லம் பாய்..

நிவி: லவ் யூ டா என போனை கட் பண்ணாள் .

சரவணன்: என்னடா.. எல்லாம் ஓகேவா...

திரு: ம்ம் 10 மணிக்கு வர சொல்லிருக்கான்.. நாம 9 மணிக்கே போய் அலேர்ட் பண்ணணும்...

சரவணன்: ம்ம்... ராகவ் கிட்ட சொல்லிடலாம்..

திரு: ம்ம் என்றவன் சட்டென அழுதான்..

You've reached the end of published parts.

⏰ Last updated: Nov 09 ⏰

Add this story to your Library to get notified about new parts!

என் ஆயுள் ரேகை நீயடி 💙Where stories live. Discover now