episode 20

8 1 0
                                    

https://pratilipi

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.


https://pratilipi.page.link/NekyCxLxKDTGGtEg7

திருமூர்த்தி: நான் அதை சொல்றேன்..

ராகவ்: இகழ்ச்சியாக புன்னகைத்தவன் நிஜமாலுமா..

திருமூர்த்தி லேசாக சிரித்தவர் அவன் அருகில் சென்றார்.

திருமூர்த்தி:. ஐம் வெரி ப்ரௌடப் யூ ராகவ் ... இந்த அளவுக்கு. கண்டு பிடிப்பீங்கன்னு நான் எதிர் பார்க்கல... ரொம்ப ரிஸ்க் எடுத்து வேலை பாக்குறீங்க.. அது என்னால பாதில முடிஞ்சிரக்கூடாது.... நான் சொல்றேன்..

ராகவ் புன்னகைத்தான்..

அனைவரும் சென்று அமர திருமூர்த்தி கூறத்தொடங்கினார்...

திருமூர்த்தி: சத்விக் என் அசிஸ்டன்ட்... த கிரேட் சயன்டிஸ்ட்... இந்த கேஸ்ல சத்விக் ரொம்ப அதிகமா இன்வால்வ் ஆகியிருக்குறதால என்னோட அதிகாரத்தையும் மீறி இதை நான் உங்க கிட்ட சொல்றேன்.. இது மீடியாவுக்கோ பப்ளிக்குக்கோ தெரிய வேணாம்.. தெரிஞ்சா பதட்டமாகிடுவாங்க.

திரு: என்ன இந்தாழு இவ்வளவு பிட்டு போறான்.. விசயம் ரொம்ப பெரிசு போலயே..

சரவணன்: உன் காவாய மூடிக்கிட்டு கேலுலே.. கொம்பேறி மூக்கா..

திரு: எது கொம்பேறி மூக்கனா .. நீ வெளில வாடி வெச்சுக்குறன்.

சரவணன்: நீ வெச்சுருக்க நான் என்ன உன் லவ்வரா போடா...

திரு: 😡😡😡😡😡😡

சரவணன்: 😌😌

திருமூர்த்தி : 3 வருஷத்துக்கு முன்னாடி ஒரு ரிசேச்சுக்காக எங்க குரூப் china  போயிருந்தம்... chinaவ சேந்த ஒரு சயன்டிஸ்ட் பெயர் எட்வர்ட் எங்குறவரு ஒரு ரிசேர்ச்ச பண்ணியிருக்காரு.. 2016 ல ...

என் ஆயுள் ரேகை நீயடி 💙Where stories live. Discover now