அம்மா வீடு VS மாமியார்வீடு

747 33 2
                                    

1. அலாரம் ⏰ இல்லாமலேயே எந்திரிச்சிடுவோம் மாமியார் வீட்ல,

அடிக்கிற அலாரத்தை ⏰  அடிச்சு நிப்பாட்டிட்டு அடிச்சு போட்ட மாதிரி தூங்குவோம் அம்மா வீட்ல.

2. சாப்பிடுறோமோ இல்லையோ கரெக்ட் டயத்துக்கு சமைச்சிடுவோம் மாமியார் வீட்ல,

  சமைச்ச சாப்பாடு காத்துக்கிட்டுருக்கும் நமக்காக அம்மா வீட்ல.

3. மொபைல் வச்ச இடமே மறந்து போகும் மாமியார் வீட்ல,

கையை விட்டு மொபைல் கீழே இறங்காது அம்மா வீட்ல.

4. ஓடிக்கிட்டிருக்கிற டிவி யை வெறுமனே வெறிப்போம் மாமியார் வீட்ல,

ரிமோட் நம்ம கையில் பாடாய்படும் அம்மா வீட்ல.

5. சுடிதார் துப்பட்டா  ரெண்டு தோளை விட்டு நகராது மாமியார் வீட்ல,

துப்பட்டா சர்ட் ஹேங்கர்ல தொங்கிட்டு இருக்கும் அம்மா வீட்ல.

இதெல்லாம் சரிதானே

வாசித்ததில் நேசித்தவை..Where stories live. Discover now