Nazriya as Sandhya
Nivin pauly as Ajay
ஒரு நாள் கல்லூரி stone benchஇல் அமர்ந்திருந்த மதுவை காண வந்தாள் சந்தியா,
"ஹாய் மது.. ரொம்ப நாள் ஆகுது உன்ன பாத்து.. ரொம்ப பிஸி ஆய்ட்ட.." என்று அவள் அருகில் அமர்ந்தாள்.."ஹாய் சந்தியா.. கொஞ்சம் பிஸி தான்.. ஒன் மன்த்ல semester exam வர போகுதுல அதான் ரொம்ப pressure பண்றாங்க.. செம tight schedule.. உங்கள ரொம்ப மிஸ் பண்றேன்.."
"I too miss u மது.. ஆமா மது.. அஜய் ஏன் ரெண்டு நாளா வரல..? என்னாச்சு அவனுக்கு.. இந்த டைம்ல லீவ் போட மாட்டானே..?"
"அண்ணனுக்கு fever.. லீவ் போட மாட்டேன்னு தான் சொன்னான்.. நாங்க தான் rest எடுக்க சொல்லி compel பண்ணோம்... high fever.." சந்தியா முகம் சோர்ந்து போனது..
"டாக்டர்ட்ட போனிங்களா...? இப்போ எப்டி இருக்கு அஜய்க்கு.."
"இப்போ பரவாயில்ல.. ரெண்டு நாள் rest எடுத்துக்க சொல்லியிருக்கார் டாக்டர் "
"ஓ.. health பாத்துக்க சொல்லு.."
"நீங்க கேட்டிங்கனு அண்ணாகிட்ட சொல்றேன்.."
"Ok மது.. சரி நான் classக்கு போறேன்.."
வீட்டிற்கு சென்று தன் அண்ணனிடம் சந்தியா விசாரித்தது பற்றி கூறினாள் மது.. அவன் முகத்தில் காய்ச்சலின் சோர்வை தாண்டி ஒரு ஒளி பிறந்ததை கண்டாள் தங்கை..