அத்தியாயம் 32

5.5K 207 71
                                    

Hi friends,

friends nalla guess panni erkkiga...oil, ice cream, diary, etc. neega guess pannathula 2 romba nalla erkku.comment panna ellarukum romba romba thankzzz. Adha 2 a nan Konjam sollaran.

/A/ Sri enna think pannarana adu oil nu. Karthi ada kizha kottuvan. Siva adula vzhikki vizhuvan. Aaaaaa nu katthi avan voice pogidum. Appadinu guess pannara. Nalla idea than. En kuda sendhadhu nala yosikka arampichuttanu ninaikkaran.
/B/ bhuvvii enna think pannaragana karthi siva ku 🍨 koduthu voice aa kiduthuduvannu. Eduvum nalla erkku...

Eppo nan enna pannarathu. 2 um poda mudiyadhu. So nan option /C/ ku porran. Edu ennoda thinking... Ada papoma....

அவர்கள் இருவரும் சேர்ந்து ரொமாண்டிக் பாடல்கள் பாடுவதா? என்ன செய்யலாம்... என யோசித்தவனின் கண்களில் அது மாட்டியது.

அது எது என்றால் இதுதான்

   அதை பார்ததும் இவர்கள் இப்படி ரொமாண்டிக் பாடல்களை படுவதை தடுக்கலாம் என நினைத்து வெளியே வந்தான்

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

அதை பார்ததும் இவர்கள் இப்படி ரொமாண்டிக் பாடல்களை படுவதை தடுக்கலாம் என நினைத்து வெளியே வந்தான். அங்கு சிவா எழுந்து நின்று
" தினம் தினம் உன்னை நினைக்கிறேன்... துரும்பென உடல் இளைக்கிறேன்... உயிர் கொண்டு வரும் பதுமையே... உனை விட இல்லை புதுமயே..... "

என்று அதற்க்கு ஏற்ற எக்ஸ்ப்ரஸனுடன் சுபாவை பார்த்து பாடிக்கொண்டு இருந்தான். 'உன்னை' என பாடும்போது அவளை கைகாட்டியது கார்த்திக்கிற்கு கோபத்தை ஏற்படுத்தியது. அதை கட்டுப்படுத்திக் கொண்டு அவனிடம் வந்தான்.

"சிவா சூப்பரா பாடற...." என்று கார்த்தி சொல்லியதும் இவன் என்னை பாராட்டுகிறானா.என நினைத்தவாறு கைகளை கூப்பி நன்றி சொல்வது போல் பாவனை செய்துவிட்டு அவனை பார்த்தவாறு பாட்டை தொடர்ந்தான்.

"என்ன விலை அழகே...... "

"போதும் போதும்... கொஞ்ச நேரம் நிருத்து. நான் சொல்ல வந்தத சொல்லிடறேன்...." என்று சிரிப்பை கடினப்பட்டு வரவழைத்துக் கொண்டு கூறினான்.

உன் விழியில்...Where stories live. Discover now