அத்தியாயம் 8

6.2K 205 7
                                    

"எதுக்கு என்னோட பின்னாடியே வர..." எறிந்து விழுந்தாள் கீர்த்தி.
   " கீர்த்தி இந்த college ல நானும்தான் படிக்கறேன். நீ மட்டும் இல்ல.. என்னோட காலு, என்னோட college, என்னோட இஷ்டம்... நீ எதுக்கு காலைலயே இவ்ளே கேவப்படர... BP அதிகமாயிடபோது... அப்பரம் டாக்டர்க்கு படிக்க வந்துட்டு டாக்டர்கிட்ட   ட்ரீட்மன்டுக்கு போகறதாயிடபோகுது." என்று கிண்டல் அடித்தாள் சுபா.

  கீர்த்தி கோப முகத்துடன் தன் phoneயை எடுத்து அவள் friendக்கு call பன்னினாள்.

   " ரியா எங்க இருக்க..

     ..........

      என்னடி 8. 30க்குலாம் வர சொல்லிட்டு நீங்களே வராம இருக்கீங்க...
     ................

      வீட்டு நம்பர்க்கு கால் பண்ணி இருக்கலாம் இல்ல...

      .................

     சரி.... "

என்று பேசிவிட்டு மறுபடியும் நடக்க ஆரம்பித்தாள். அவள் நடையில் முன்பு இருந்த வேகம் தற்போது இல்லை.
   ' ஓ... அப்பே நமக்கு பயந்து ஓடல... அவளோட friendsசீக்கறம் வந்துடுவாங்கன்னு...., '

      "உன்னோட friends உன்ன கழிட்டி விட்டுட்டு எங்க போனாங்க...." சுபா.

      "கொஞ்சம் வாயமூடறயா... சும்மா தொனதொனன்னு பேசிகிட்டு...." என்றாள் கீர்த்தி எந்த உணர்ச்சியும் இன்றி...

        "Hello beauties, என்ன நீங்கபாட்டுக்கு போய்டு இருக்கீங்க.... ராகிங் நடக்குதுல்ல... வாங்க.. வாங்க.. வாங்க..... "ஆதி.
     கீர்த்தியும்  சுபாவும் ஒருவர் முகத்தைஒருவர் பார்த்துவிட்டு அவர்களிடம் சென்றனர்.
      "Senior  க்கு wish பண்ணுங்க..." சிவா.
    "Good morning senior..." இருவரும் ஒருசேர கூறினர்.
   "சல்யூட் யார் அடிப்பா...." சிவா.
இருவரும் அடித்தனர்.

    "டேய் அங்க ஒரு group போராங்க பாரு அவங்களையும் கூப்புடு..."என்றான் சிவா கோகுலிடம். 
     அவர்களும் வத்தனர்.
அவர்களையும் சல்யூட் அடிக்கச் சொன்னான் சிவா.

  " சிவா ... என்னடா நீ . இப்படி மொக்கயா குடுத்துக்கிட்டு. Dance, பாட்டுன்னு போ.... "ராஜ்
    "யார்ல இருந்து start பன்னலாம்..." சிவா.

உன் விழியில்...Onde histórias criam vida. Descubra agora