நிலா...55

20 1 2
                                    

பக்கம் பக்கமாய்
உன்னை தேடிப்பார்த்தேன்
என் முகபுத்தகத்தில் ...

என்னோக்கண்ணவில்லையடா
உன்முகமுள்ள பக்கம் மட்டும்
என்முகபுத்தகத்தில் ...

அடிக்கடி ..

நிலாவின் கவிதைகள்Where stories live. Discover now