இதுவரை என் கதையை படித்து Votes and comments கொடுத்த நட்புகளுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்....
வழக்கமான காதல் கதையில் வரும் காதல் வசனங்களும் அழகை வர்ணித்தலும் இதில் இருக்காது.
இரண்டு மனசோட பிரதிபலிப்புகளும் அப்புறம் அவங்களோட ஆசைகளோடவும் கனவுகளோடவும் தான் நம்ம பயணிப்போம்.
உங்கள் ஆதரவு எனக்கு ரொம்ப தேவை.So please support me. Your valuable votes and comments moulds me and helps to rectify my mistakes......
Thank you......
ESTÁS LEYENDO
எனது சூரியன் நீயடி.....உனது நிலவு நானடி......
Romanceவேறுபட்ட குணங்களை கொண்டு ஒற்றை கனவை சுமக்கும் இரண்டு மனங்களின் சங்கமம்.....