YID-1

4.7K 92 10
                                    


அழகிய" நிலவின் "ஒளி வட்டம் போல் முகம். "ஓவல்" வடிவம்  கொண்ட இமைகளின் இரு விழிகள். அய்யோ யார் இந்த தேவதை.????இதோ பகல் கனவு கானுராறே இவர் தாங்க நம்ப கதாநாயகன்.வாங்க என்ன நடக்குதுன்னு பார்க்கலாம். 

டேய்  தக்ஷா நேரம் ஆச்சு எழுந்து காலேஜ் ரெடி ஆகு டா. அம்மா ஒரு அஞ்சு நிமிஷம் மா. நான் எழுப்பி விட்டேன் அப்புறம் டைம் ஆச்சுன்னு கத்துனேனு  வச்சிக அப்ப இருக்கு .ம்ம்ம்.....ச்சே இந்த  வீட்ல நிம்மதியா ஒரு கனவு கூட கான முடியல சரி போய் குளியலை போடலாம்.ஆமா அப்பா எங்க மா காணு.

காலையிலேயே எங்கேயோ அவசரமா போனாரு இன்னும் கானும் டா சரி நீ  வந்து சாப்பிட்டு காலேஜ்  கெலம்பு.சரி மா நான்  போயிட்டு  வரேன் ம்ம் பார்த்து போயிட்டு வா டா. டேய் தக்ஷா எப்பவும் உன் முகத்தில் ஒரு கெத்து தெரியும் அத இப்போ கானுமே.  என்ன டா மச்சான் எங்களுக்கு தெரியாம எதுவும் லவ்ல மாட்டிட்டியா.

ஏய் உங்களுக்கு சொல்லாமயா  லவ் பன்ன போறேன். அதலாம் ஒன்னும் இல்ல டா எப்பவும் போல தான் இருக்கேன்.  சரி வாங்க காலேஜ் உள்ள போலாம்.டேய் தக்ஷா  எதாவது ஒன்னுனா எங்ககிட்ட தான் வந்து ஆகனும் அப்போ இருக்கு டா. சரி சரி வாங்க டா ரொம்ப பன்னாம..

""ஷ்ஷ்ஷ்!!!!! ,ஆஆ ஆஆ""

என்ன டா மச்சான்.எவனோ கல்லால அடுச்ட்டான்டா😂😂😂

 ❤❤❤Hi frds;❤❤❤

Ethu ennota first novel, first part  ungalukku பிடித்தாலும் மற்றும் பிடிக்கலனாலும் next partla comments and like pannunga..  இப்போ நம்ம கதாநாயகன கல்லால அடிச்சது யாரு?.இங்க தாங்க இருக்கே சஸ்பென்ஸ் வாங்க  அடுத்த பகுதியில் பாக்கலாம். 💗💗💗💗💗💗

  

யார் இந்த தேவதைWhere stories live. Discover now