அவங்க அம்மா ரித்துகிட்ட புடவை ஒன்ன கொடுத்து கட்டிட்டு வர சொன்னாங்க. இவளுக்கு ஓரே குழப்பம் இருந்தாலும் புடவைய கட்டிக் கொண்டு கீழே வந்தால்.எல்லோரும் அவளை சோப்பாவுல உட்கார சொன்னாங்க. இவளுக்கு ஒரே பயம்(😯😯😯) தக்ஷாவ எதிர் பார்த்து கொண்டு வாசலையே பார்த்தால் ஆனாலும் தக்ஷாவை காணவில்லை.....😐😐
நேரம் கடந்தன கார் ஆரன் சவுண்ட் யாரும் இது இப்படி ஹரன் அடிக்கிறது.???எல்லாரும் வாசலை பார்த்தாங்க.பார்த்தா தக்ஷா வேஷ்டி சட்டை போட்டு வந்தான்.ரித்துக்கு ரொம்ப(suspense Aah. !!) இருந்தது என்னானு தெரிஞ்சிகிறதுலே ஆர்வமா இருந்தா.....😊😊😊
பார்த்தால் ரித்து வீட்லையும்,தக்ஷா வீட்லயும் தட்டு தாம்பூலம் மாத்திகுறாங்க.ஆனா அய்யர் பத்திரிக்கை வாசிக்கும் போது ரித்துக்கும் தக்ஷாவுக்கும்னு சொல்லவில்லை சாருக்கும், தக்ஷாவுக்கும்னு சொல்றாங்க.ரித்துக்கும் கிரனுக்கும்னு சொல்றாங்க.
யார் இந்த கிரன்??????........☺☺☺☺
"........."
கொஞ்சம் நேரம் எல்லாம் அப்படியே நின்னாங்க ரித்துக்கு மறுபடியும் ஒரே குழப்பம்.ரித்துனால இதுக்கு மேல முடியலே சாரு தக்ஷா அத்தை பொண்னு அத உங்க வீட்ல வச்சி செய்ய வேண்டியது தானே .
ஏன்?? இங்கே வந்து தட்டு தாம்பூலம் மாத்துரிங்க.. ஏனா இவ தான் ஏன் மூத்த பொண்னு இவங்க உன் சொந்த அத்தை .சின்ன பிள்ளைலயே இவ தான் ஏன் மருமகனு எல்லாம் பேசிகிட்டோம். அது மட்டமில்லாம இவங்க இவளுக்கு ஒரு வயசு இருக்கைலயே தத்து எடுத்துகிட்டாங்க.
என்ன மா சொல்லுறிங்க சாரு என் அக்கா வா...???? ரித்துவுகும், தக்ஷாவுக்கும்,சாருக்கும் ஒரே சாக்.....
அய்யோ எனக்கு ஒன்னும் புரியவே இல்லை.தெளிவா சொல்லுங்கனு கத்துனா. ஆமா சாரு உன் அக்கா தான்னு அவங்க அம்மா சொன்னாங்க. அவளுக்கு சின்ன பிள்ளையே லைட்டா(handicap) டாக்டர் சொல்லிடாங்க.லைட்டா கால் தாங்கி நடப்பானு சொன்னாங்க நானும் உங்க அப்பாவும் ரொம்ப கஷ்டம் பட்டம் தினமும் அழுவோம் இவளே நிச்சி.இவளே எப்படி கரசேக்க போறோம் னு. உன் அப்பா தங்கச்சிதான் தக்ஷா அம்மா இவங்க தான் நீ கவலை படாதே நானே நானே வளர்த்து நானே என் பையனுக்கும் கல்யாணம் பன்னிவச்சிறேன்னு .சொல்லி தூக்கிட்டு போனாங்க.
அதலாம் சரி இவ ஏன் என்னோட அக்கானும்....???
இவங்க தான் ஏன் என்னோட அத்தைனும் மறச்சிங்க..??????
இதுக்கு மேல என்ன நடக்கும் சாருலதா தான் ரித்து அக்கானு ஏன் மறச்சாங்க......?????தாக்ஷா அம்மா தான் சொந்த அத்தை அப்படிங்கறதே ஏன் மறச்சாங்க......????.ரித்து லவ் ,தக்ஷா லவ்வும் 💕💕👉👉👉👉👉👉win pannuma vaanga paarkalaam next partla. ...👈👈👈👈👈👈👈👈💜💜💜💜
Enna frds romba mokkaya kondu porenna storya Sry frds......😯😯😯😯
YOU ARE READING
யார் இந்த தேவதை
Romanceஇது என்னோட சொந்த படைப்பு. அழகான சிடு மூஞ்சு பையன் இவர் தான் கதாநாயகன். அழகான ஜோவிலியான பொண்னு இவ நம்ம கதாநாயகி.இவங்களுக்குள்ள லவ் எப்படி வருது.எந்த மாதிரியான பிரச்சனைய சந்திக்கிறாங்க. கதாநாயகன் யார் அந்த தேவதைனு கண்டுபிடிச்சிட்டாரா.வாங்க கதைக்குள்ள...