ச்சீ இவன் உன்னமயாவே லவ் பன்றான்னு நினைச்சேன் ஆனால்.என்கிட்ட விளையாடிருக்கான்.ச்சே எதுல விளையாடுறதுனு விவஸ்தையே இல்லை.சரியான சிடு மூஞ்சி.
""..""
என்கிட்ட லவ் பன்றேன்னு சொல்லிட்டு. அவன் அத்தை பொண்னுக்கும் மேரேஜ் பன்னிக்குறேன்னு வாக்கு கொடுத்துருக்கான் இடியட்.
"...."
இப்படியே பேசிட்டு அழுத்துட்டே படுத்து இருந்தா..😂😂😂😂
திடிர்ரென காலிங் "பெல் சவுண்ட்".அவ அம்மா ரித்து யார்னு பாருமா.
ம்ம்ம் சரி மா...கதவைத் திறந்தால்(hi)என்று வெறும் குரல் தான் வந்தது.யாரையுமே காணும் இவளுக்கு ஒரே பயம்.யாரோ காலிங் பெல் அடிச்சிட்டு வாய்ஸ் மட்டும் கேக்குதே ஆல் யாரும் இல்லையேன்னு.கதவை சாத்தி விட்டால்.
"மறுபடியும் காலிங் பெல் சவுண்ட்"😯
ரித்து யாருமா, இதோ பார்கிறேன் மா.கதவை திறந்தால் யாரோ கையை பிடித்து இழுத்து.அவளது கண்ணை மூடி கொண்டு மாடிக்கு அழைத்து போனார்கள்.யார் என்று கத்தினால் வாயையும் கட்டிவிட்டான்...."
வாயை திறந்தான் ரித்மிதா கத்தினால்
"ஏய்"
யார் டா நீ என்ன எதுக்கு டா மாடிக்கு கூட்டிட்டு வந்த.எங்க வீட்ல உள்ளவங்க உன்ன பார்த்தால் உன்ன சும்மா விடமாட்டாங்க டா.
அம்மா......,,,
அப்பா......,,,
யாரது என்ன காபத்துங்க என்ன எவனொ கடத்திட்டு வந்துட்டான் காப்பாத்துங்க.
ஏய் சும்மா விடமாட்டேன் டா உன்ன என்னையே வா கடத்துற ஏய்ய்... 👊👊
அடிச்சிட்டா. தக்ஷா கத்தினான் ஏய் ஏன்டி என்ன அடிச்ச.😂😂😂
எதுக்கு டி இப்படி கத்துற.கைய கட்டி இருக்கும் போது இப்படி அடக்கிற. கயிற அவுத்துட்டா எப்படி அடிப்ப தேவதைனு நினைச்சேன் சரியான ராச்சசியா இருக கியே டி நீ .டேய் யார் டா நீ...
ரித்மிதா வா யார் கடத்துனா. என்ன ஃப்ரென்ஸ் உங்களுக்கு தெரியுமா? வாங்க இதுக்கு மேல என்ன நடக்குதுன்னு 👉👉👉👉👉👉👉👉👉 next partla paarkalaam...👈👈👈👈👈👈👈👈💜💜💜💜💜
YOU ARE READING
யார் இந்த தேவதை
Romanceஇது என்னோட சொந்த படைப்பு. அழகான சிடு மூஞ்சு பையன் இவர் தான் கதாநாயகன். அழகான ஜோவிலியான பொண்னு இவ நம்ம கதாநாயகி.இவங்களுக்குள்ள லவ் எப்படி வருது.எந்த மாதிரியான பிரச்சனைய சந்திக்கிறாங்க. கதாநாயகன் யார் அந்த தேவதைனு கண்டுபிடிச்சிட்டாரா.வாங்க கதைக்குள்ள...