YID-7

1.3K 40 5
                                    

      

எங்க டி போன எங்க டேப்ளட்.ஆஆஆ அத வாங்காம வந்துட்டோமே.இப்போ அம்மாகிட்ட என்ன சொல்றது.அச்சோ அத நான் அங்கயே மறந்து வச்சிட்டு வந்துட்டமா.நல்ல மறந்த போ போய் எடுத்துட்டுவா.ம்ம்ம் சரிமா.அம்மா மா நான் அப்டியே சித்தி விடுக்கும் போய்டு வரேன் மா.ஓகே சிக்ரம் வந்துரு ரித்மிதா.

சித்தி எங்க பாப்பா. துங்குறா டி என்ன எதுக்கு டி பாப்பாவ கேக்குறே .என்ன துங்குறால படிக்க வேண்டிய நேரத்துல படிக்காம என்ன தூக்க.எதுக்குடி அவள இப்ப எழுப்பினே, ம்ம்ம் அதலாம் சொல்ல நேரம் இல்லை.பாப்பா நான் உனக்கு சாக்கி வாங்கி தரேன் வாடி செல்லம்.சித்தி பாய் எங்க டி அலச்சிட்டுபோறே வந்து சொல்றேன் பாய் பாய் சித்தி.என்னொட பிள்ளைய  பார்த்து அலச்சிட்டுபோ ரித்மிதா.

எஸ்கியூஷ்மி உள்ள வரலாமா.நீயா நீ இங்க எப்படி,நான் டியூஷன் எடுக்கிறது உனக்கு எப்படி தெரியும்.எங்க வீடு இங்கேதான் இரெண்டு தெரு தல்லி இருக்கு.இந்த பக்கம் டேப்ளட் வாங்க மெடிக்கல் ஷாப் வந்தன் அப்போ தான் உங்கள பார்தேன்.ஓஓஓ ஓகே ஓகே இப்ப என்ன வேண்டும் உனக்கு. நீதாண்டா வேணும் அதான் இந்த மரமன்டைக்கு புரிய மாட்டிக்கிதே.என்னாது?? என்ன என்னாது இல்ல எதோ சொன்ன மாட்டம் இருந்தது அதான் கேட்டேன்.இல்ல நீங்க தான் எங்க பாப்பாவே நல்லா படிக்க வைக்கணும்னு சொன்ன.எது இந்த பாப்பாவயா ஏய் இந்த குட்டி பாப்பவ எப்படி படிக்க வைக்கிறது.

அப்பறம் எதுக்கு நீ டியூஷன் எடுக்குறிங்களாம்.சொல்லி கொடுக்கனும் நல்ல ஓகே வா.நல்ல பழிவாங்குறடி சரி சரி இந்த சாக்குல தினமும் உன்ன பார்கள் அதுக்காகத்தான்.ஓகே சொல்லி தரேன்  பாப்பா குட்டி இங்கே வாங்க உங்க பேரு என்ன?

"நியா". என்ன நியாவா இல்ல அவளுக்கு தி வராது தியா.ஓஓஓ தியாவா ஓகே தியா செல்லம் படிக்கலாம.ம்ம் எங்க அம்மா சொல்லு.அம்மா ஓகே உங்க அம்மா பெயர் என்ன?ரித்து,ரித்துவா ம்ம் இவங்க தான் உன்னுடைய அம்மாவா, ம்ம்.இவங்க உங்க பிள்ளையா.

ஏய் என்ன என்ன பார்த்தால் மேரேஜ் பன்னி பிள்ளைய பெத்தவ மாட்டம்மா இருக்கு.இல்ல சின்ன பிள்ளைங்க பொய் சொல்லாது அதான் கேட்டேன்.

       இப்படியே சொல்லிக்காம ஒருத்தருக்கு ஒருத்தர் விரும்புகிறார்கள்    எப்போ லவ்வ சொல்லிப்பங்க வாங்க next partla சொல்லிபாங்களா இல்ல என்ன நடக்கும்னு பார்க்கலாம் வாங்க frds.💜💜💜

யார் இந்த தேவதைWhere stories live. Discover now