அவள் வருவாளா என்று தக்ஷா வாசல பார்த்துக் கொண்டு காதிருக்க.தேவதை போலே வந்தால் ரித்து.(😃😃) என்று வாய திறந்தபடி இருந்தான் தக்ஷா.
"....."
டேய் ஏன்டா இப்படி நிக்கிற😴😴😴😴.அது ஒன்னும் இல்ல பா ஏதோ தேவதை வந்தது போல கனவு கண்ட .அதான் பா வேற ஒன்னும் இல்லை.
"...."
அச்சோ செமையா இருக்காலே.....,,😯😯😯
"....."
தேவதை டி......,,,👰👰
தேவதை டி.....,,,,,👰👰😚😚
"...."
அம்மா இவ என்னோட கோலோஸ் ஃப்ரென்டு மா.மகாலெஷ்மி போல இருக்கா என்னோட வா மா.ம்ம்...சரி ஆன்டி.உன் பெயர் என்ன மா(ரித்மிதா)நல்ல பெயர் மா.
"...."
அன்னைக்கு புடவைல பார்த்ததே விட இன்னைக்கு ரொம்ப அழகான தேவதையா தெரிராலே.எப்படி தெரியல சொல்லிட்டு தக்ஷா அவள தேடி போனா. அவன் அம்மாகிட்ட பேசிட்டு இருந்தா.
"....."
ரித்து அவ அத்தைகிட்ட பேசுவதும்,அம்மா அவங்க மருமகள்கிட்ட பேசுவதும் ஆகா கண்ண கொள்ளா காட்சி.ம்ம்ம்...நல்லா பேசிங்க.😍😍😍😍😍
"....."
தக்ஷா பேசிட்டு இருக்கும் போது அவன் ஃப்ரென்ஸ் வந்துட்டாங்க. யாரு டா அம்மாவுக்கு மருமகள் யாரபத்தி டா பேசிட்டு இருக்கே.......
"....."
அது ஒன்னும் இல்ல டா அம்மாக்கு வரபோற மருமகள் குடுத்துவச்சவனு சொன்னே டா மச்சான்.ஏ டா..,,, அம்மா அவங்களுக்கு பொண்னு இல்லைலே அதான் டா,,,,,,ஓஓஓஓ ஓகே டா.....
"...."
ஆனால் அவங்க ஃப்ரென்ஸ் தக்ஷா சொன்னத நம்பல.சின்னதா ஒரு டவுட.தக்ஷாவ தொடர்ந்து வாச்பன்னிட்டே இருந்தாங்க...😉😉
"....."
தக்ஷா திரும்பவும் அந்தப்பொண்ன பார்க்க போய்டான்.அப்போ திடிர்ரென ஒரு யாரோ தக்ஷாவ கூப்பிட மாதரி.யார இருக்கும்னு தக்ஷா திரும்பி பார்த்தான்.
பார்த்த ரித்மிதா ஐய்ய்ய் கும்பிடபோன தெய்வமே குறுக்கே வந்தமா ட்டம் இருக்கே.வாமா வா உன்ன தான் தேடிட்டு இருக்கேன்னு சொல்லிட்டு கிட்ட போனா.......😀😀😀😀
ஏய்(thanks)டி எனகாக வந்ததுக்கு. நான் ஒன்னும் உனக்காக வரல.அப்போ யாருக்காக வந்த.உங்க பாபாக்காக வந்தன்.அய்யோ காமெடி பன்னிடாங்களாம.
உன் பதில இன்னும் சொல்லவே இல்லையே ரித்மிதா எப்ப சொல்ல போறே.....
ரித்மிதா உடனே ஓடிட்டா ரித்து உன்ன விடமாடேன் இன்னைக்கு சொல்லி யே ஆகனும்.கைய விடுங்க யாராது பாத்துற போறாங்க. பார்த்த பார்த்துக்கட்டும்.இப்போ நீ சொல்ல போறியா இல்லையா. இன்னைக்கு உன் பதில கேக்காம விடவேமாட்டேன்.சொல்லி பின்னாடியே போனா. இப்படி தக்ஷா பின்னாடியே போனதும் ரித்து அவளும் தான் லவ் பன்றேன்னு சொன்னா . அப்போ யாரோ தக்ஷாவ திட்டுறாங்க.செருப்பு பிஞ்சி போய்ரும் நாயேனு அது யாரயிருக்கும் தெரியல.
Enna frds ungalukku yaarunu theriyuma 👉👉👉👉👉👉👉👉vaanga next partla paarkalaam என்ன நடக்கும்னு ரித்து அவ(love) சொல்லிட்டா இதுக்குமேல என்ன நடக்குதுன்னு பார்க்கலாம் வாங்க.....👈👈👈👈👈👈👈👈👈👈👈👈💜💜💜💜💜💜💜
YOU ARE READING
யார் இந்த தேவதை
Romanceஇது என்னோட சொந்த படைப்பு. அழகான சிடு மூஞ்சு பையன் இவர் தான் கதாநாயகன். அழகான ஜோவிலியான பொண்னு இவ நம்ம கதாநாயகி.இவங்களுக்குள்ள லவ் எப்படி வருது.எந்த மாதிரியான பிரச்சனைய சந்திக்கிறாங்க. கதாநாயகன் யார் அந்த தேவதைனு கண்டுபிடிச்சிட்டாரா.வாங்க கதைக்குள்ள...