இரெண்டு பேரும் சாக் ஆகி அப்படியே திரும்பி பார்த்தாங்க திரும்பி பார்த்த தக்ஷா அத்தை பொண்னு . இதுக்கு மேல என்ன நடக்கும் வாங்க பார்க்கலாம். .......😦😦😦😦😦😦😦😦
"..............."
டேய் என் கிட்டேயும்(love) சொல்லிட்டு இவளையும்(love) பன்றேன்னு எப்படிடா வெட்கமே இல்லாமல் இப்படி கேம் ஆடுற.........
"............"
ஏன் டி எங்க மாமாகிட்ட அதிகம் பலகாதனு சொன்னல என் மாமவ உன் வளைல இழுத்துக்கலாம்னு பார்க்கிறியா.இன்னோரு தடவ என் மாமாவுடன் உன்ன பார்த்தேன் தெரிந்தது அப்பறம் இருக்கு.ஏய் போதும் நிறுத்துடி கொஞ்சம்விட்டா ரொம்ப பன்ற நான் ஒன்னும் உன்ன லவ் பன்னல அன்னைக்கு என்ன நடந்ததுன்னு உனக்கு(full ah) தெரியாது........
".............."
அன்னைக்கு நான் உன்கிட்ட என் லவ்வ சொல்லல ரித்துகிட்ட தான் சொன்ன. அப்போ தான் நான்(love ah) ரித்துகிட்ட சொன்னதும் ரித்து வெட்கப்பட்டு ஓடிட்டா இது எனக்கு தெரியல ஏன்னா நான் கண்ண மூடி வச்சி இருந்தேன்.அப்போ தான் நீ வந்த சாரு .ரித்துகிட்ட சொன்னது உன்கிட்ட சொன்மாடம் நீ தப்பா புரிஞ்சுக்கிட்டே சாருலதா.......
நிங்க என்ன சொன்னாலும் அத நான் கேக்க மாட்டேன் மாமா .இவளோட சேர்ந்து என்ன ஏமாத்துறிங்கள உங்க இரெண்டு பேரையும் சும்மாவே விட மாட்டேன்.இப்பவே எல்லார்கிட்டையும் சொல்றேன்.சொல்லிட்டு சாரு உள்ள போய்டா.........
ஆனாலும் இவங்க அதைலாம் நினைக்காம(love) பன்ன போய்டாங்க. ரித்துக்கு ஒரே கோபம் இவ இப்படி பேசுனதுகாகவே (love) சொல்லனும்னு நினைச்சா.தக்ஷா கிட்ட போய் சொல்ல போனா.ஆனா தக்ஷாவ காணும் எங்க போனானு தேடிபார்த்த கானும் தெடி போனா ........
ரித்து தேடி போய்டே இருக்கேல தக்ஷா பின்னாடியே வந்து ஹப் பன்னிகிட்டான்.😀😀😀😀
ரித்துவும் சிரிச்சிட்டே கைய பிடிச்சி அவ லவ்வ சொல்ல ஆரமிச்சா.....
❤❤❤❤❤❤❤
(I love u)தக்ஷா நானும் உன்ன லவ் பன்றேன் சொன்னா ரித்து. ..... அப்போ முடியாதுனு ஒரு சத்தம் பின்னாடி பார்த்த தக்ஷா அம்மா..........
என்னடா தக்ஷா இது உங்க பெரியப்பா பொண்னு அக்கா பிள்ளை(functionku)வந்துட்டு இப்படி பன்றியே வ. இப்படி ஏன் பையனோட இங்க வந்து கூத்து அடிகிறியா. போடி வெளிலேனு ரித்துவ தள்ளி விட்டாங்க...........😠😠😠😠😠😠
இதுக்கு மேல என்ன நடக்கும் ரித்துவும் அவ லவ்வ சொல்லிட்டா.சொன்ன மரு நிமிஷம்மே தக்ஷா அம்மாக்கு தெரிஞ்சி வெளியே தள்ளி விட்டாங்க . என்ன நடக்கும் தக்ஷாவும் ,ரித்துவும் பிரிஞ்சிடுவாங்களா👉👉👉👉👉👉👉👉👉👉👉👉👉👉 என்ன நடக்குதுன்னு வாங்க next partla paarkalaam....,,,,👈👈👈👈👈👈👈👈👈👈👈👈👈👈💜💜💜💜💜💜💜💜💜💜💜
YOU ARE READING
யார் இந்த தேவதை
Romanceஇது என்னோட சொந்த படைப்பு. அழகான சிடு மூஞ்சு பையன் இவர் தான் கதாநாயகன். அழகான ஜோவிலியான பொண்னு இவ நம்ம கதாநாயகி.இவங்களுக்குள்ள லவ் எப்படி வருது.எந்த மாதிரியான பிரச்சனைய சந்திக்கிறாங்க. கதாநாயகன் யார் அந்த தேவதைனு கண்டுபிடிச்சிட்டாரா.வாங்க கதைக்குள்ள...