YID-12

821 36 5
                                    


ஏய் யார் டா என்ன எதுக்கு டா கடத்துன.லவ் பன்ன தாண்டி.என்னது லவ்வா எவ்வளவு தயிரியம் இருந்தா.எங்க வீட்டுக்கே வந்து எங்க வீட்டு மாடிமேலையே கடத்தி வச்சி இப்படி சொல்வ.ஒன்ன சும்மாவே விட மாட்டேன் டா.

"..."

ஏய்ஏய் வேணாடி திருப்பி அடிவாங்கலாம் என்கிட்ட தெம்பு இல்ல டி.நான் தான் தக்ஷா,என்ன நீங்களா என்ன இது விளையாட்டு.கட்டலாம் கலட்டி விடுங்க.

"..."

சரி நீங்க எதுக்கு இப்போ இங்க வந்திங்க.நான் என் மனசுல உள்ளத சொல்லிட்டேன்.நீ இன்னும் சொல்லவே இல்லையே.

"...."

நீங்க தான் உங்க அத்தை பொண்ன கல்யாணம் செஞ்சிக்க போறிங்களே.அப்புறம் ஏன் என்ன தேவையில்லாம டிஸ்டர்ப் பண்றிங்க......

"...."

அய்யோ ரித்து புரிஞ்சிக்க அவ என்னோட அத்தை பொண்னு அவளோ தான்.மத்தபடி எனக்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.அவ தான் தேவையில்லாம எல்லார்கிட்டையும் சொல்லிட்டு இருக்கா.நான் அவள துளிகூட நேசிச்சதே இல்ல....

"......"

ஒன்னு புரிஞ்சிக்கவே மாட்ற ரித்து உன் மேல தான் முதல் முறையா லவ் வந்துருக்கு.என் அத்தை பொண்னு மேல இல்ல டி.....நா உன்ன தான் காதலிக்கிறேன்.(love) பன்னிட்டும் இருக்கேன்.

"...."

ஏய் ரித்மிதா எங்க டி இருக்க.எங்க போனா இந்த பொண்னு கதவை திறந்து போட்டு.

"....."

ரித்து எங்கடி போன.

அய்யோ அம்மா போச்சி நல்ல மாட்னோம்.எல்லாம் உங்களால தான் இப்போ என்ன? பன்றது.அம்மா வேற

மேலதான் வராங்க.

சரி ஓகே ஓகே(cool)....,,,

நான் போயிறேன் நீ ஈவினிங்(5)ஓ கிலாக் எங்க அக்கா பொண்னு (birthday)பார்ட்டிக்கு வா பாய் மறந்துறாத பிளீஸ் டி...

ரித்து இங்க என்ன பன்ற கதவை திறந்து போட்டு ஆமா யார் வந்தா.யார்னு தெரியல மா(address)மாரி வந்துட்டாங்க மா.சரி நீ ஏன் இங்க வந்து நிக்கிற.தலகுளிச்சல மா அதான் கத்தாட காயவைக்கலானு வந்தமா சரி வா கீழ.நீ போ மா நான் வரேன்.

"சரி சீக்கரம் வா"...

ம்ம்ம் சரி மா . ரித்மிதா அவங்க அம்மா கிட்ட பேசிட்டு தக்ஷா போய்டானானு எட்டி பார்த்த....

பார்த்த அங்க இருந்த சிலாப்ல இருந்தான்(😀😀😀)சிரிச்சிட்டு.ரித்து பார்த்துட்டு ஏய் நீ இன்னும் போலயா ஆமா.இவளோ இவளோ நாள் பேசிருக்கோம் உன் மொபல் நம் தா டி.

எதுக்கு...,,

என்னாடி இப்படி கேக்குறே பேசதான்...

ஐய்யோ.,,

காமெடி சிரிச்சிட்டேன்😁😁😁....

அதலாம் தரமுடியாது.ரித்து கீழ வா அச்சச்சோ மா கூப்பிட்டாங்க நான் போறேன்.ஏய் உன் நம் தரலனாலும் பரவாஇல்லை என் நம் நோட் பன்னிக்க. ஈவ்னிங் மறக்காம வா பாய்.

அம்மா இன்னைக்கு நம்ம பாப்பா(birthday)பார்ட்டிக்கு.என் ஃப்ரென்ஸ் வர சொல்லிருக்கேன் மா . ம்ம்ம் சரி டா(thank u)மா.......

மா நா ஈவ்னிங் ஒரு 5 மணி போல வெளில போயிட்டு வரேன் மா.எங்க டி ப்ரென்ட் அக்கா பொண்னு (birthday)பார்டிக்கு மா.சரி டி போலாம் அப்பாட்ட சொல்லிட்டு போ.

ஓகே மா...,,,

மணி 4:30 ஆச்சு தக்ஷா ஆராவாரத்தோடு ரித்து காக(wait) பன்றான்.

ரித்து ஆர‌ஞ்சு கலர் புடவைல கெலம்பி ரெடியா இருக்கா.

அம்மா...,, அப்பா,, நான் போயிட்டு வரேன்.இரு மா நான் கொண்டாந்து கார்ல விடுறேன்.இல்ல பா நான் என் வண்டிலயே போறேன்.

இரு மா கொண்டாந்து விடுறேன்.ம்ம்ம் சரி பா.

ரித்து அவங்க அப்பாவுட தக்ஷா விட்டுகிட்ட    இறங்கினா.சரி மா முடித்ததும் கால் பன்னு ஓகே வா. சரி பா பாய்,...💕💕💕💕💕💕💜💜💜

இதுக்கு மேல என்ன நடக்குதுன்னு 👉👉👉👉👉👉👉👉👉👉👉neXT partla paarkalaam  vaanga .......👈👈👈👈👈👈👈👈❤❤❤❤❤❤👰

யார் இந்த தேவதைOpowieści tętniące życiem. Odkryj je teraz