ஐய்யோ கடவுளே கடவுளே"...
என்ன இது சித்தி எனக்கு ஒன்றும் தெரியாது அவன் தான் பன்ன வேளை சித்தி.அவன் பன்ன என்ன ஏதேனும் கேக்காம நீ பாட்டுக்கு வாங்கிட்டு வந்துருவியா.அந்த லூசு அப்படி என்ன எழுதிருக்கானோ நல்ல மாட்னோம்.ஓகே என்னும் பாப்போம் அப்படி என்னதான் இருக்கு சித்தி அதுல.நீயே பாரு,வாங்கி பார்த்தா அதுல வேறும் பிள்ளையார் சுழி தான் இருந்தது. நம் கதாநாயகி ரித்மிதாகு பார்த்தும் சிரிச்சிட்டு இதுக்கு தான் இவளோ பில்டப் கோடுத்தமா ச்சே.
என்ன சித்தி ஒன்னுமே இல்ல வேறும் பிள்ளையார் சுழி தான் இருக்கு.அத நான் உன்கிட்ட கேக்கனும் டி...முதல் டேல அதான் சித்தி என்னமோ.சரி சரி நீ கெலம்பு அம்மா தேடுவா.ம்ம்ம் சரி சித்தி பாய் தியா பாப்பா நாளைக்கு வரேன் பாய் சித்தி.
ச்சீ நல்ல பயப்பிட வச்சதும் இல்லாம ஏமாத்த வேற செஞ்சிட்டானே.இவன சும்மா விடகூடாது.அச்சோ டேப்ளட் மறுபடியும் மறந்துட்டோமே போய் வாங்கிட்டு போயிரலாம்.இல்லன்னா அம்மாட்ட மாட்டிப்போம்.
ஓய்., ம்ம் யாரது நம்மல ஓய்னு கூப்பிடுவது.நீ வாடி மொவனே உன்ன தான் தேடிட்டு இருந்தன்.ஏன் அப்படி பன்ன நான் ரொம்ப பயந்துட்டன் தெரியுமா.எங்க சித்தி அத பார்த்தாங்க ச்சே.ஏய் அதான் ஒன்னும் ஆகலைல அப்பறம் என்ன.
எரும,எரும ஏய் அடிக்காத டி.என்ன டியா ஓஓஓ..சரி ஏதொ ஒரு நினைப்பில் நெருக்கமா வந்து அடிக்க வேறு செஞ்சிட்டன் சாரி நான் போறேன்.நில்லுடி ரித்மிதா மனசுல உள்ளது தான் செயல்ல தெரியும் சோ.
❤❤❤I love u d❤❤❤.....,,,
ரித்மிதா வெக்கப்பட்டு ஓடிட்டா.தக்ஷா கண்ணமூடி கத்தி நான் உன்ன காதலிக்குறேன் உன் பதிலுக்காக வைட்பன்ட்றேன் சொன்னா. கண்ண திறந்து பார்த்த அவன் அத்தை பொண்னு...😮😮😮
ஏய் சாருலதா நான் உன்னை சொல்லவில்லை.நீங்க என்ன தான் சொன்னிங்கனு தெரியும் மாமா நானும் உங்கள love பன்னுற மாமா.சொல்லி அவளும் வெட்கப்பட்டு ஓடினால்...😂😂😂😂😂😟
இனி என்ன நடக்கும் நம்ம கதாநாயகன்,கதாநாயகி கிட்ட லவ்வ சொல்லிடாரு இதுக்கு மேல என்ன நடக்க போதோ next partla paarkalaam vaanga....,,,,💜💜💜💜💜💜
YOU ARE READING
யார் இந்த தேவதை
Romanceஇது என்னோட சொந்த படைப்பு. அழகான சிடு மூஞ்சு பையன் இவர் தான் கதாநாயகன். அழகான ஜோவிலியான பொண்னு இவ நம்ம கதாநாயகி.இவங்களுக்குள்ள லவ் எப்படி வருது.எந்த மாதிரியான பிரச்சனைய சந்திக்கிறாங்க. கதாநாயகன் யார் அந்த தேவதைனு கண்டுபிடிச்சிட்டாரா.வாங்க கதைக்குள்ள...