இரண்டு பேரும் சண்டை போட்டுகிட்டாங்க .அப்புறம் இரெண்டு பேரும் சமாதானம் ஆனார்களா இல்லையா .என்ன நடக்குதுன்னு பார்க்கலாம் வாங்க❤
ஏய் ரித்மிதா ஏன்டி அவன பகைச்சிக்கிட்ட அவன் நம்ம காலேஜ் சீனியர் டி. எவனா இருந்தா எனக்கு என்ன. யார் யார் கிட்ட எப்படி நடந்துக்கனு கூட தெரியல. இதலாம் காலேஜ் சீனியராம் வெளங்கிடும். நான் எதுக்கு அடிச்சேன் ,ஏன் அடிச்சேன்னு கூட கேக்காம அவன்பாட்டுக்கு லூசு மாட்டம் கத்துறான்.இவனுக்கெள்ளாம் என்னாடி மரியாதை சரியான சிடு மூஞ்சி.வாங்கடி உள்ள போலாம்.
டேய் தக்ஷா ரொம்ப திமிரு பிடிச்சவளா இருப்பா போல டா. ஆமா யார் டா மச்சான் இவ நம்ம காலேஜ்ல இதுக்கு முன்னாடி பார்த்ததே இல்லையே. எந்த டிப்பார்ட்மென்டு டா, எந்த டிப்பார்ட்மென்டுனு தெரியல டா பட் சகேன்டியர் நியூ ஸ்டூடென் டா தக்ஷா.
ஓஓஓ.....நியூவா அப்ப வச்சி செஞ்சிற வேண்டியதான்.💕
"Ini enna nadakka pothunu next partla paarkalaam vaanga. "💝💝💝
YOU ARE READING
யார் இந்த தேவதை
Romanceஇது என்னோட சொந்த படைப்பு. அழகான சிடு மூஞ்சு பையன் இவர் தான் கதாநாயகன். அழகான ஜோவிலியான பொண்னு இவ நம்ம கதாநாயகி.இவங்களுக்குள்ள லவ் எப்படி வருது.எந்த மாதிரியான பிரச்சனைய சந்திக்கிறாங்க. கதாநாயகன் யார் அந்த தேவதைனு கண்டுபிடிச்சிட்டாரா.வாங்க கதைக்குள்ள...