YID-10

873 31 4
                                    


டேய் தக்ஷா என்ன செல்வி.டேய் ஒதபடுவ டா.சரி சொல்லுமா. சாருவ காலேஜ் போகும போது பார்லர்ல விட்டு போறியா.ஆமா அவ எதுக்கு மா இப்போ இங்க வந்தா தெரியல டா.சரி வர சொல்லு என்னோட தேவதை உட்கார வேண்டிய இடதுல கண்ட பேய்லாம் உட்காருது முருகா.😯

இந்த சிடு மூஞ்ச புரிஞ்சிக்கவே முடியலே.அவ ஃப்ரென்ஸ் கூட இருக்கும் போது ரொம்ப ரூடா பிகேவ் பன்றான்.தனி இருக்கும் போது காதல் பன்றேன்னு சொல்றான் இவன நம்மபவே முடியலயே.

இவனுக்கும் காதல்லாம் வருமா நான் சரியான சிடு மூஞ்சினு நினைத்தேன்.ஏய் நானும் உன் எப்போ பார்த்தனோ அப்பவே எனக்கும் உன்மேல லவ் வந்துட்டா.ஆனா என்ன நீ சொல்லிட்ட நான் சொல்லல அவளோ தான்.பட் இப்போ நானும் உன்கிட்ட என் லவ்வ சொல்ல போறேன் டா.

ஐய்ய்ய் நம்ம தேவதை ஏய் ரித்மிதா வா நானும் காலேஜ் தான் போறேன் சேர்ந்து போலாம்.யார் மாமா இவங்க என்னோட ஃப்ரென்டு ஓஓஓ.இல்ல நான் வரல நீங்க போங்க.அட வா ரித்து சாருலதா கொஞ்சம் இறங்கு ரித்மிதா இப்போ உட்காரு.சாரு நீ பின்னாடி உட்காந்துக்கோ.

சாருக்கு ஒரே கோபம். நாம உடகாந்து வரவேண்டிய இடதுல இவ உட்காந்து இருக்காலேனு. இருந்தாலும் அவ எதையும் வெளிகாட்டிகல.

கடைசியா சாருலதா ரித்மிதாவ கூப்பிட்டால்.ஹலோ எஸ்கியூஷ்மி ஒரு 5 மினிட்ஸ் கொஞ்சம் வாங்கலேன்.ம்ம் எதுக்கு வர சொன்னிஙக.நீங்களும் தக்ஷா மாமாவும் எப்படி பழகுறிங்கனு எனக்கு தெரியாது.ஆன இனிமே கொஞ்சம் லிமிட்டவே இருங்க. அவரதான் நா மேரேஜ் பன்னிக்க போறேன்.

இது அவருக்கு தெரியுமா ம்ம் அவருக்கும் இதுல சம்மதம் தான்.சரி நான் வரேங்க டைம் ஆச்சு பாய். சொல்லிட்டு சாரு போய்டா.

ஏய் எதுக்கு அவ உன்ன கூப்பிட்டா சும்மா தான்.ஓகே சொல்ல மறந்துட்டேன் அவ தான் என்னோட அத்தை பொண்னு . பெயர் சாருலதா.

சொன்னாங்க எல்லாதையும் சொல்லிடால.ஆமா வாழ்த்துக்கள் அட்வான்ஸ் ஹேப்பி மேரிட் லைஃப்😂😂😂😂😂😂😂.இதையும் சொல்லிட்டால அதலாம் சுத்த பொய்.என் வாழ்க்கைல நீ மட்டும் தான் ரித்மிதா தான் I love u d....❤❤

நில்லு ரித்மிதா சொன்னா கேளு அழாதே நில்லு டி ச்சே.இவள இதலாம் ஏன் போய் இவகிட்ட சொல்றா ச்சே...வீட்டுக்கு போய் இவளுக்கு இருக்கு😠😠😠😠.ரித்து நில்லு டி..

அழுதுக்கொண்டே ரித்மிதா ஓடினால்.இனி என்னா நடக்கும்.👉👉👉👉👉👉👉👉👉👉vaanga paarkalaam next partla.👈👈👈👈👈👈👈👈👈👈👈👈👈👈👈

💜💜💜💜💜

யார் இந்த தேவதைWhere stories live. Discover now