YID-2

2.1K 69 7
                                    

         இப்போ யார் தக்ஷாவ கல்லால  அடிச்சதுனு எல்லாரும்  பரபரப்பாக இருக்காங்க.  வாங்க என்ன நடக்குதுன்னு  பார்க்கலாம்.

என்னாது ?    உன்னயே ஒருத்தன் கல்லால அடிச்சிட்டாங்களா  டேய் எவன் டா அவன். மச்சான் பாரு டா எவ்வளவு பெரிய கல்லுனு.அச்சச்சோ நான் இவ்வளவு பெரிய கல்லாலலாம் அடிக்கல. சின்ன கல்லால தான் அடிச்சேன் அதுவும் உங்கள அடிக்கனும்னு அடிக்கல...

டேய்  தக்ஷா எவனோ இல்ல டா எவளோ.ஏய் பொண்னாடி  நீ ராச்சசி என்ன எதுக்கு டி கல்லால  அடிச்ச .ஏய் என்ன வாடி போடினு  சொல்ற நான் என்ன உன் பொன்டாட்டியா. இன்னொரு தடவ என்ன வாடி போடினு சொன்னேன்னு வச்சுக்கோ மரியாத கெட்றும் .தெரியாம தான் உன்ன   அடிச்சேன் ஆனா, உன்ன அடிச்சதுல தப்பே இல்ல"" மூஞ்ச பாரு குரங்கு ப்பே""🐒..... அப்பறம்  அடிச்சது மட்டும் இல்லாம பொன்டாட்டி ஆகனும் வேற ஆசை இருக்கா? அடிச்சிட்டு நீ பாட்டுக்கு ஒரு சாரி கூட கேக்காம போற ஏய் நில்லுடி. இதோ பாரு திரும்ப திரும்ப என்ன வாடி போடினு சொன்னினா வாய  ஒடச்சிருவேன்👊. உன்கிட்டலாம் சாரி கேக்கனும்னு அவசியமே இல்ல வழிய விடு.

என்ன ஃப்ரென்ஸ் உங்களுக்கே தெரியும் யார் அடிச்சிருப்பானு.இங்க கல்லால அடிச்சிட்டு  சண்டை போடுறாங்களே  இவங்க தான்  நம்ம  கதாநாயகி.  ஆனால் இவங்க தான் கதாநாயகியா இருந்தாலும்.நம்ம கதாநாயகன் கனவுல கண்ட   தேவதை  யார்?????🌹🌹

"Next partla paarkalaam vaanga frds". ..💜💜💜

யார் இந்த தேவதைWhere stories live. Discover now