தாராசுரம்னு ஒரு ஊர்..அதுல ஒரு சின்ன வீட்டுல தான் நம்ம கதையின் நாயகி மெர்ஷினி இருக்கா.அப்பா-ராஜன்,அம்மா-மாதுங்கா,அக்கா-ராகினி,தம்பி-தேவ்.
குடும்பம் கொஞ்சம் பெருசு தான் அப்பா ஒரு மளிகைகடை வியாபாரி.குடும்பத்துல நம்ம மெர்ஷினி தான் நல்ல ஜாலி இருப்பா.அவ இருந்தாலே வீடு கொண்டாட்டமா தான் இருக்கும்.ரொம்ப இருக்க மனசு.அவ தான் வீட்டுக்கே செல்லபிள்ளை.அக்கா கோவகாரி, அறிவாளி.தம்பியும் அக்கா மாதிரி கோவகாரன்.ஆனா அவனுக்கு படிப்பே வராது..மொத்தத்துல குடும்பத்துல சாப்பிட அரிசி இருக்கோ இல்லையோ.சந்தோஷத்துக்கு மட்டும் பஞ்சம் இருக்காது.
சரி கதைகுள்ள போகலாம்.அக்கா ராகினியும்,நம்ம மெர்ஷினியும் நல்ல பிரண்ட் போல இருப்பாங்க. ஆனா சண்டை வந்தா அவ்வளவு தான்.அக்கா pg படிச்சிட்டு இருந்தா.அப்போ ஒரு பையன லவ் பண்ணினா.அத நம்ம மெர்ஷினிகிட்டயும் சொல்லுவா.மெர்ஷினி நீ லவ் பண்ணாலும் அம்மா,அப்பா சம்மததோடு தான் கல்யாணம் பண்ணிக்கணும் அப்டி எல்லாம் மெர்ஷினி அக்காகிட்ட சொல்லுவா.அவளும் சரி டி.மெர்ஷினிக்கு லவ் மேல அவ்வளவு இஷ்டம் இல்ல. மெர்ஷினி குடும்பத்துமேல ரொம்ப அன்பு வைச்சு இருந்தா.மெர்ஷினிக்கு அவங்க அம்மான உயிரு.அம்மா அழுத அவளுக்கும் அழுக வந்துடும்.மெர்ஷினி ug படிச்சிட்டு இருந்தா.தம்பி 10th படிக்குறான்.
மெர்ஷினிக்கு குடும்பத்த கஷ்டம் பட விட கூடாது.அம்மா அழுவ கூடாதுனு எண்ணம் அதிகமாவே இருந்துச்சு.அதுனால அவ ug படிச்சிட்டு பார்ட் டைம்ல வேலை பார்த்தா.
அக்காவுக்கு pg முடுஞ்சு அவ சென்னைல வேலை பார்க்க போய்ட்டா.மெர்ஷினி ug முடிச்சு ஒரு கம்ப்யூட்டர் சென்டர்ல வேலை பார்க்க போய்ட்டா.மெர்ஷினிக்கும் pg படிக்கணும்னு ஆசை ஆனா வசதி இல்ல. அதுனால வேலை பார்க்க போய்ட்டா.
🌼குடும்பத்து மேல உயிரே வைச்சு இருக்குற மெர்ஷினி லவ் பண்ணுவாளா??இப்டிபட்ட பொண்ண லவ்ல விழ வைச்ச அந்த பையன் யாரு??
Paarkkalam next partla👉👉
YOU ARE READING
காதல் நட்சத்திரம்
Romanceஇது என்னோட 2nd ஸ்டோரி.பிடிச்சு இருந்தா லைக் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க முடிஞ்சா follow பண்ணுங்க..