மெர்ஷினி நீ என்னோட உயிர்.ஆனா இனி என்னால உன்ன கல்யாணம் பண்ணிக்க முடியாது.காவ்யா என்ன ஏத்துகிட்டலும் இல்லனாலும் காவ்யாதான் என்னோட மனைவி..என்ன மன்னிசிடு மெர்ஷினி...மனுசுலயே அழுவுறான்..காவ்யாவோ என்னோட வாழ்க்கை இப்டி ஆச்சே நா என்ன பாவம் பண்ணேன்.இவளும் மனுசுலயே அழுவுலால் ரெண்டு பேரும் கல்யாணம் ஆச்சு.அப்டினு எண்ணமே இல்லாம எதையோ பரிகுடுத்தது போல இருக்காங்கா.இத பார்த்த தேவி ரொம்ப கவலைபடுறாங்க.கோவிலுக்கு போனாவது மனுசு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகும்னு கோவிலுக்கு போக சொல்றாங்க..காவ்யா இன்டர்ஸ்ட் இல்லாம வெற்றியோட போறா..கோவிலுக்கு போறாங்க.
ஐயர் காவ்யாவ பார்த்துட்டு.
வா அம்மா..
எங்க அம்மா வரலையா..
என்னாலதான் கல்யாணம்துக்கு வரமுடியல அம்மா அன்னைக்கு முக்கியம்மான வேலை வந்துடுச்சு..
சரி மாப்பிளை வரல..எங்கம்மா அவரு கல்யாணம் ஆகி முதல அவரோடதான் வரணும்.அவரு வரலையா..😑😑😑
வரல சாமி..
அவருக்கு கொஞ்சம் வேலை அதான் நா மட்டும் வந்தேன்..
தம்பி யாரு அம்மா சொன்னாலே அவர..
ஆமா சாமி..
அம்மா சித்தி பையன்..
செம்மமா இரு பா..
ரெண்டு பேரும் கோவில சாமி கும்பிட்டு வீட்டுக்கு களம்புறாங்க..
இந்த பாரு உன்ன எல்லாம் என்னோட புருஷனா என்னைக்கும் எதுக்குக முடியாது..
நீ எனக்கு புருசனும் இல்ல.நா உனக்கு பொண்டாட்டியும் இல்ல.எல்லாம் அம்மாவுக்குகாக தான் பண்றேன்.அப்டினு சொல்றா காவ்யா..
ஒண்ணுமே சொல்லல வெற்றி..
ரெண்டு பேரும் வீட்டுக்கு போய்ட்டாங்க..
10நாள் போச்சு..ஆனாலும் சிறிதும் மாற்றம் இல்ல..
தேவி ரொம்ப தப்பு பண்ணிட்டோமோ..பாவம் ரெண்டு பேரு வாழ்கைளையும் வேஸ்ட் பண்ணிட்டோம்..
இத சரி பண்ணவே முடியலேயே அழுவுறாங்க..😭
ஒரு நாள் இவங்க பிரண்ட் பொன்னையும்,மாப்பிள்ளையும் ஹனிமூன்க்கு அனுப்பு எல்லாம் சரி ஆகிடும்னு சொல்ராங்க..அதுனால சிங்கப்பூர் அனுப்பிவைக்கிறாங்க..
டூரிஸ்ட் பேலஸ் அழைச்சிட்டு போறான்..அப்போ கால் ஸ்லீப் ஆகி காவ்யா கீழ உளுந்துடுறா... ஒரு சின்ன மரம்கிளையை பிடிச்சு தொங்குறா...
வெற்றி பதறி போறான்.. போய் அவன் கை நீட்டுறான்...
காவ்யா புடி..
லூசா நீ ஒரு கால் வைச்சிகிட்டு என்ன எப்டி இலுப்ப..வேற யாரவது கூப்பிட்டு வா..
காவ்யா ப்ளீஸ் மா புடி டா..
நா கண்டிப்பா உன்ன கை விடமாட்டேன்..கெஞ்சுறான்..
காவ்யா கை குடுக்குறா..
வெற்றி கஷ்டம்பட்டு இழுத்துடுறான்..
காவ்யா உயிர் பொழச்சிடூரா..
தேங்க்ஸ்..
வாங்க போகலாம்..
ரூம்க்கு போய்ட்டாங்க..
கீழ விழுந்த அதிர்ச்சில காவ்யாக்கு fever வந்துடுச்சு.
காவ்யாக்கு ஒரு அம்மா போல வெற்றி எல்லாம் பார்த்து பார்த்து பண்றான்..
இத பார்க்க வெற்றிமேல காவ்யாக்கு ஒரு நல்ல அபிபிராயம் வருது..
வெற்றி காவ்யாக்கு கொஞ்சம் திங்க்ஸ் வாங்க வெளில போறான்..
ரூம்க்கு பக்கத்துல இருந்த 2 பசங்க..
டேய் மச்சான் பக்கத்து ரூம்க்கு ஒரு பச்சு வந்து இருக்கு டா..
வேணாம் டா...கூட யாரும் வந்து இருக்க போறாங்க..இல்லடா கூட நொண்டி புருஷன்தான் வந்து இருக்கான்..பொண்ணு நல்ல அழகா இருக்குடா..
சொல்லும் போதே போதை ஏறுதே..
சரி வா பார்க்கலாம்..
போய் பார்க்குறாங்க..
வெற்றியும் இல்லையா..
மச்சான் அவ மட்டும்தான் இருக்கா..
தூக்கிடுவோம்..
வெற்றி பர்சைஸ் எல்லாம் முடிச்சிட்டு ரூம்க்கு வரான்..ரூம்ல எல்லாம் செதறி இருக்கு..
காவ்யா..காவ்யா..
கூப்பிடுறான்..எங்க பார்த்தாலும் தேடுறான்..காணும்..
ஐயோ எங்க போய் தேடுறாது எங்க போன..
👉👉இனி என்ன நடக்கும் பார்க்கலாம் next partla👉👉👉👉👉
VOCÊ ESTÁ LENDO
காதல் நட்சத்திரம்
Romanceஇது என்னோட 2nd ஸ்டோரி.பிடிச்சு இருந்தா லைக் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க முடிஞ்சா follow பண்ணுங்க..