💟KN - 4💟

237 13 3
                                    

மெர்ஷினியும்,அம்மாவும் hospital போறாங்க அங்க போய் தேடி அக்கா இருக்க இடத்த பார்த்து அங்க போறா.அங்க ஒரு பையன் உட்காந்துருக்கான் இவங்கள பார்த்து நீங்க தான் மெர்ஷினியா??நான் வெற்றி..நா தான் போன் பண்ணினேன்.உங்க அக்கா உள்ள தான் இருக்காங்க.. அக்காவுக்கு என்ன ஆச்சு.யாரு நீங்க??நா உங்க அக்கா வீட்டு பக்கத்துல இருக்கேன்..உங்க மாமாக்கும்,அக்காவுக்கு சண்டை வந்து அக்காவ அவரு கட்டையால அடிச்சிடாறு.அடிச்சிட்டு அவரு என்ன ஆச்சுனு கூட பார்க்காம போய்ட்டாறு பக்கத்துல உள்ளவங்க எல்லாம் எதும் பிரச்னை ஆகுமோனு hospital கொண்டு வரபயபட்டாங்க ஆனா எனக்கு மனுசு கேக்கல அதான் அழைச்சிட்டு வந்து hospital சேர்த்தேன்.பாப்பாவ என்னோட பிரண்ட் கிட்ட குடுத்து இருக்கேன்.உங்க மாமாவுக்கும் சொல்லிட்டேன்.அக்கா இப்போ எப்டி இருக்கா.தையல் மறுபடியும் போட்டு இருக்காங்க.இன்னும் கொஞ்சம் நேரத்துல கண்ணு முழிச்சுடுவாங்க. அதுகுள்ள நர்ஸ் வந்து உங்க அக்கா முழிச்சுடாங்க முழிச்சு அழுவுறாங்க சொல்றாங்க. அம்மாவும்,மெர்ஷினியும் ஓடுறாங்க அக்கா..அம்மா ராகினி புருஷன நல்லா திட்டுறாங்க. இப்டி நல்லவன் மாதிரி நடிச்சி ஏமாத்திடானே பாவி.என்பொண்ணு சந்தோசமா இருக்கா நினைச்சு நிம்மதியா இருந்தேனே.😭😭😭😭
அம்மா அழுவதா அக்காவும் அழுவா..
அதும் இல்லாம இது hospital..
அம்மா இனி நா அந்த மனுஷன் கூட வாழமாட்டேன்..என்ன உங்க கூடவே கூப்பிட்டு போறிங்களா.😭😭அவன் கூட போன என்ன கொன்னாலும் கொன்னுடுவான்.
அக்கா அழுவதா நா பார்த்துகுறேன் இனி நீ அங்க போக வேண்டாம்..பாப்பா நா அழைச்சிட்டு வரேன் நீ கவலை படாத நா இருக்கேன்..இது எல்லாம் பார்த்து வெற்றிக்கும் கண் கலங்கிடுச்சு.. மெர்ஷினி வெற்றிகிட்ட வந்து ரொம்ப நன்றி நீங்க செஞ்ச உதவிய நாங்க மறக்கவே மாட்டோம்🙏🙏
அது எல்லாம் ஒன்னும் இல்லை இதுக்கு எதுக்கு கும்புடுறிங்க..
சரி என்னோட வந்து பாப்பாவ தூக்கிட்டு வாங்க எனக்கு வேலை இருக்கு.சரி அம்மா அக்காவ பார்த்துக்கோ நா போய் பாப்பாவ தூக்கிட்டு வரேன்..சரிமா பத்திரமா போயிட்டு வா..
ராகினி வீட்டுகாரன் என்ன ஆச்சுனு தெரியல.அவன் வரவே இல்ல.. மெர்ஷினி பாப்பாவ தூக்கிட்டு கொண்டு போய் ராகினிகிட்ட கொடுத்துட்டா..
நாட்கள் பல சென்றன ஆனால் ராகினி வீட்டுக்காரன் வரவே இல்லை.. ராகினியையும் வீட்டுக்கு கூப்பிட்டு போய்ட்டாங்க.
👉ராகினி கல்யாணம்..
👉அப்பாவோட இறப்பு..
👉இப்போ அக்காவோட அழுக. அக்காவோட வாழ்க்கையும் போய்ச்சு.
மெர்ஷினிக்கு பாரங்கள் கூடுது பாவம் அவ ஒருத்தி மட்டும் என்ன பண்ணுவா??
இவ்வளவு நடந்ததும் மெர்ஷினி மனுசு நொந்து போச்சு..கவலை அதிகம் ஆச்சு.ஆனா அவ முஞ்சில  கொஞ்சம் கூட காட்டல.. அவ நம்பிக்கை தான் குடும்பத்தோட ஆணிவேரா இருக்கு.
👉நம்பிக்கை நட்சத்திரமா இருக்குற மெர்ஷினி எப்டி காதல் நட்சத்திரமா ஆவா??
Paarkkalam next partla👉👉👉👉

காதல் நட்சத்திரம் Wo Geschichten leben. Entdecke jetzt