மெர்ஷினி வேலை பார்க்கிற இடத்துல இருக்கா அப்போ ஒரு போன் வருது அக்கா நீ உடனே வீட்டுக்கு வா.மெர்ஷினி தம்பி போன் பண்ணி இருக்கான் யான் டா.இல்ல நீ வா உடனே அழுவுறான்.உடனே அழுதுகிட்டு மெர்ஷினியும் வீட்டுக்கு போறா..அங்க போன வீட்டுகிட்ட ஒரே கூட்டம்.என்னனு கேட்ட..அக்கா லவ் பண்ற வீட்டுல இருந்து வந்து சண்டை போட்டுட்டு இருக்காங்க.. இந்த நேரம் பார்த்து அவங்க அப்பாவும் இல்ல.. தம்பியும்,அம்மாவும் மட்டும் நிக்குறாங்க.. அக்கா லவ் பண்ற பையன்னுக்கும்,அக்காவுக்கும் ரெஜிஸ்டர் marriage ஆச்சாம்.அப்டினு சொல்லி சண்டை போட்டுட்டு களம்புறாங்க. அக்காவுக்கு மெர்ஷினி போன் try பண்றா ஆனா கிடைக்கல. அம்மாவும்,தம்பியும் அழுவுறாங்க. இவளும் அழுவுறா.அப்புறம் மெர்ஷினிக்கு அவங்க அக்கா கால் பண்றா.
ஹலோ என்ன ஆச்சு டி.
ஹலோ சரி சொல்லு உனக்கும்,அந்த பையனுக்கும் ரெஜிஸ்டர் marriage ஆச்சா.
ஒரு வித அமைதி.
என்ன சொல்லு அக்கா.
ஆமா டி.
ஆமானு கேட்டதும் மெர்ஷினி போன வைச்சிட்டா.
அதுக்கு அப்புறம் பேசவே இல்ல. எல்லாரும் அழுவுறாங்க. பேசாம செத்துடுவோமா கூட யோசிக்கிறாங்க.
அவங்க அப்பாக்கு போன் பண்ணி எல்லா விசியதையும் சொல்லறா மெர்ஷினி.
அவங்க அப்பா நா எந்த விஷயத்துல குறை வைச்சேன் ஏன்மா உங்க அக்கா இப்டி பண்ணானு ஒரே அழுக.😭😭
அழுதுகிட்டே 3பேரும் தூங்குறாங்க. மறுநாள் அவங்க அப்பாவும் வந்துட்டாங்க.
அப்பா இந்த அவமானத என்னால தாங்க முடியல நா சாக போறேன்னு ஓடுறாங்க. அப்போ அப்பா வேண்டாம் அப்பா ப்ளீஸ் அழுவுறா மெர்ஷினி.அக்கா பண்ணது தப்பு தான் ஆனா அவ லைப் நம்மக்கு ரொம்ப முக்கியம்.அக்காவும் பாவம்.இங்கயாவது நம்ம எல்லாரும் இருக்கோம்.அங்க அவ மட்டும் தானே இருக்கா..பாவம் அக்கா பா 😭😭😭சொல்லிட்டு அழுவுறா..
அப்பாவும்,அம்மாவும் அப்புறம் யோசிச்சு அக்காவுக்கு அந்த பையன்னோட கல்யாணம் பண்ணி வைச்சிட்டாங்க.. கல்யாணத்துக்கு அவங்க சொந்தம் யாருமே வரல..மெர்ஷினி அப்பாவுக்கு சொந்தம் எல்லாம் போச்சேனு கொஞ்சம் கவலை.
👉👉மெர்ஷினி லைப்ல எப்டி லவ் வரும்.மெர்ஷினி ஹீரோ என்ன பண்ணறாங்க பார்க்கலாம் next KN-3ல 👉👉
YOU ARE READING
காதல் நட்சத்திரம்
Romanceஇது என்னோட 2nd ஸ்டோரி.பிடிச்சு இருந்தா லைக் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க முடிஞ்சா follow பண்ணுங்க..