🌻KN - 5🌻

217 11 3
                                    

மெர்ஷினி வாழ்க்கைல ரொம்ப சங்கடம் வந்தாலும் அவ முகத்துல எதும் காட்டாம சந்தோசமா.நம்பிக்கையோட வாழ ஆரம்பிச்சா..அக்காவ காப்த்திய வெற்றிய கூட பிரண்ட் ஆகிட்டா.வெற்றி அடிக்கடி போன் பண்ண ஆரம்பிச்சான்.மெர்ஷினி வெற்றிகிட்ட ரொம்ப அன்போடு பேச ஆரம்பிச்சா..மெர்ஷினியோட அன்பான பேசிச்சு வெற்றிய காதல் வலையில் விழ ஆரம்பிச்சுடுச்சு.வெற்றி மனுசுல
"இது தான் காதல் என்பதா"ஐயோ என்ன இது??தப்பு பண்ற வெற்றி பாவம் மெர்ஷினி..அவ சந்தோசமா இருக்க வேண்டிய வயசுல கஷ்டம் படுறா.இப்போ போய் நா காதல்ழிக்குறேன் சொன்ன அவ ஏத்துப்பால?? வேண்டாம்😭😭சொல்ல வேண்டாம் இனி பேசவும் வேண்டாம்..2நாள் ஆச்சு ஆனா வெற்றி மெர்ஷினிகிட்ட பேசல.
மெர்ஷினிக்கு வெற்றி பேசாதது ரொம்ப கவலையா இருந்துச்சு??
போன் பண்ணி பார்க்கிறா??
ஹலோ,,
ஹலோ சொல்லு மா..
ஏன் டா போன் பண்ணல என்ன ஆச்சு..
ஒன்னும் இல்ல கொஞ்சம் வேலை அதான் பண்ண முடியல..
மெர்ஷினி வெற்றிகிட்ட ஒரு வித அமைதி தெரிறத கண்டுபிடிச்சுட்டா..என்ன டா ஆச்சு ஏன் இப்டி பேசுற எதும் problemமா சொல்லு டா.
ஒன்னும் இல்ல விடுமா..
நா உன்னோட உண்மையான பிரண்ட்னா சொல்லு.
அதா சொல்றேன்..
சொன்னா திட்டகூடாது..சரி சொல்லு..
மெர்ஸி நீ என்மேல வைச்சு இருக்குற அன்பு..
நா உன்ன காதலிக்கிறேனு நினைக்குறேன்..என்னால முடியல டி i love you d...போன் கட் பண்ணிட்டான்..
😭😭😭😭😭😭😭சாரி டி உன்னோட கஷ்டம் புரியுது ஆனா இந்த காதல் எப்டி வந்துச்சின்னு தெரியல உன்ன பார்க்கணும் போல இருக்கு டி..
மெர்ஷினிக்கு என்ன பண்றது என்ன பதில் சொல்றதுன்னு தெரியல மெர்ஷினி மனுசுல காதல்💟 இல்ல..ஆனா பாசம் நிறையா இருக்கு இவன எப்டி நார்மல் நிலைக்கு கொண்டு வரது..😌😌😌
👉பாவம் வெற்றி.மெர்ஷினி லவ் ஏத்துக்கமாட்டாளா??
வெற்றி பழைய நிலைமைக்கு வருவானா??
Paarkkalam next partla👉👉👉

காதல் நட்சத்திரம் Where stories live. Discover now