💟KN-11💟

164 6 1
                                    

மெர்ஷினி வழக்கம் போல வேலைக்கு போக ஆரம்பிச்சா.ராகினிய அவங்க வீட்டுக்கு கூப்பிட்டு போய்ட்டாங்க.
தேவ் ஒரு பைனான்ஸ் கம்பெனியில் வேலை பார்க்க ஆரம்பிச்சுட்டான்.மெர்ஷினி வெற்றி பத்தி எல்லார்கிட்டயும் கேட்டா யாரும்,எதுமே சொல்லல. போன்,வீட்டுக்கு போய் பார்த்தா அங்கேயும் இல்ல. வெற்றி பத்தி எதும் தெரியாம நொந்து போனா.
ஒரு நாள்.
ராகினி அவங்க வீட்டுகாரவங்ககிட்ட எனக்கு மெர்ஷினி நினைச்சாதான் ரொம்ப கவலையா இருக்கு.வெற்றி பத்தி தெரிஞ்சா என்ன ஆகுமோ.
அப்போ மெர்ஷினி உள்ள போறா.அக்கா..
ரெண்டு பேருக்கும் ஒரே அதிர்ச்சி..
வா மெர்ஷினி எப்போ வந்த..
என்வெற்றிக்கு என்ன ஆச்சு..
ப்ளீஸ் சொல்லுகா...
😭😭😭😭
பாவமா கேக்குறா...
இவ கேட்டத பார்த்து ராகினியே அழுவுறா..
சரி சொல்றேன்.மனச தைரியமா வைச்சிக்கோ...
வெற்றிக்கு,உனக்கும் ஆக்கிசிடண்ட் ஆனாப்ப. வெற்றிக்கு ஒரு கால் போச்சு..இத பார்த்தா நீ கஷ்ட படுவ. நீயும்,அவனும் லவ் பன்றிங்கலாமே..உயிரே விட்டுவ. அதுனால எனக்கு இப்டி ஆச்சுனு சொல்லாதீங்க. அப்புறம் இனிமே மெர்ஷினி வாழ்க்கையில நா இல்ல. பாவம் அவ ரொம்ப கஷ்டம் பட்டவ. இனியும் என்னால அவ கஷ்டம் படவேண்டாம்.எதுமே சொல்லாதீங்கனு எங்கயோ போய்ட்டான்..
அவ்வளவு தான் மெர்ஷினி மயக்கம் போட்டு விழுந்துடா..
மெர்ஷினிய தூக்கிகிட்டு ராகினி,அவங்க husband hospl போய்ட்டாங்க.
மூச்சு,பேச்சு இல்ல. ராகினி அம்மாவையும்,தம்பியும் வர சொல்றா..
அவங்க அம்மாட்ட எல்லாத்தையும் சொல்லி அழுவுறா.எல்லாம் என்னாலதான் இவ இப்டி கிடக்குறா..
டாக்டர் டிரீட்மென்ட் ரொம்ப நேரம் நடக்குது மெர்ஷினி வாயில இருந்து வெற்றி..
வெற்றி..மட்டும் தான் வெளில வருது.
டாக்டர் வெளில வந்து வெற்றி யாரு அவங்கள கூப்பிட்டு வாங்க.
டாக்டர் அவரு எங்க இருக்காருனு தெரியல. நேரம் ஆக ஆக. மெர்ஷினி மைண்ட் டெத் ஆகிட்டு வருது.இன்னும் ஒரு மணி நேரத்துல வெற்றி வரலனா..மெர்ஷினி கோமா ஸ்டேஜ்க்கு போய்டுவா.இனி எல்லாம் உங்க கையிலதான் இருக்கு அப்டினு போய்ட்டாரு டாக்டர் எல்லாரும் அழுவா ஆரம்பிச்சிட்டாங்க. எங்க பார்த்தாலும் தேடுறாங்க. ஆனா வெற்றிய கண்டுபிடிக்க முடியல..
"மெர்ஷினி நல்ல இருக்கணும் நினைச்சு போனான் வெற்றி..
ஆனா விதி.
வெற்றியை நினைத்து போய்ட்டா கோமாவுக்கு மெர்ஷினி...
காலம் இருவரையும் இணைக்குமா??
பார்க்கலாம் next partla👉👉

காதல் நட்சத்திரம் Where stories live. Discover now