மெர்ஷினி வெற்றி மேல இருந்த கோவம் ரொம்ப நேரம் நீடிக்கல.
கொஞ்சம் நேரத்துலயே மெர்ஷினி சமாதானம் ஆனா.ரெண்டு பேரும் ரொம்ப சந்தோசமா பீச் போனாங்க. இரவு நேரம் நிருங்கியது.வெற்றி டைம் ஆச்சு வா வீட்டுக்கு போகலாம்..
ரெண்டு பேரும் வீட்டுக்கு களம்புறாங்க. ரெண்டு பேரு வாழ்கையையும் ஒரு பேர் ஆபத்து காத்துஇருந்துச்சுனு சொல்லலாம்.
ரெண்டு போய் இருந்த பைக் ஆக்கிசிடண்ட் ஆச்சு.
ஒரே ரத்தம்.
மெர்ஷினிக்கு,வெற்றிக்கும் நல்லா அடி.ரெண்டு பேரையும் ஹாஸ்ப்பிட்டல்ல சேர்த்து அவங்க வீட்டுக்குக்கும் போன் பண்ணிட்டாங்க.
நாட்கள் பல சென்றன..
மெர்ஷினி கண் முளிக்குறா..
அம்மா,அக்கா...
மெர்ஷினி இப்போ எப்டி இருக்க..
கடவுளே என்பொன்ன என்கிட்ட ஒப்படைச்சிட்ட..
அம்மா வெற்றி எங்க. அவன் நல்லா இருக்கானா..
அது எதுக்கு இப்போ.
அத விடு நா சாப்பிட எதும் வாங்கிட்டு வரவா..
வேணாம் அம்மா.நா வெற்றியை first பார்க்கணும் அம்மா.
இப்போ வேணாம் நீ தூங்கு அப்புறம் அழைச்சிட்டு போறேன் ராகினி சொல்றா..
டாக்டர் விசிட்..
வாங்க டாக்டர்..
Hi மெர்ஷினி.ஹவ் is it??
Fine டாக்டர்..
ஓகே மெர்ஷினி நல்லா இருக்காங்க..
அவங்கள நீங்க வீட்டுக்கு கூப்பிட்டு போகலாம்.வந்து பில் pay பன்னிட்டு டிஸ்சார்ஜ் சம்மரி வாங்கிக்கோங்க.Thanks டாக்டர் இதோ வந்து வாங்கிக்கிறோம்..டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்கு கூப்பிட்டு போய்ட்டாங்க.
மெர்ஷினி அப்போ தான் பார்குறா காலண்டர என்ன அப்போ நா பெட்லயே ஒரு மாசம் இருத்தேனா??
எனக்கு என்ன தான் ஆச்சுமா??
அப்போ மெர்ஷினி மாமா வராங்க ஒனக்கு ஒன்னும் இல்ல??
கொஞ்சம் அடி அதான் பெட் ரெஸ்ட் எடுக்க வைச்சோம்.
அவ்வளவு தான்.
மாமா எப்போ ஒன்னு சேர்ந்திங்க..
நல்லா இருக்கீங்களா??
நல்லா இருக்கேன் மா..
ஒரு நாள் வந்து உங்க அக்கா கால்ல விழுந்தேன்.கொஞ்சம் கெஞ்சுனேன்..அப்புறம் தான் மன்னிசா..சரி சாப்பிட்டு நல்லா ரெஸ்ட் எடு..நம்ம எல்லாம் வெளில போவோம்.சரியா??
சரி மாமா.
இவ குளிக்க போய் இருக்கும் போது நல்ல வேலை நீங்க வந்து சமாளிச்சீங்க.இல்லனா நாங்க ஒளிரி இருப்போம்..கடவுளே எவ்வளவு நாள் இப்டி பொய் சொல்றது.சரி பார்க்கலாம் போய் நீங்களும் கிளம்புங்க..
எல்லாரும் கிளம்பி வெளில போறாங்க..
அப்போ மெர்ஷினிக்கு அவங்க ஆபீஸ்ல இருந்து போன் வருது.
ஹலோ..
மெர்ஷினி..
சொல்லுங்க சார்..
எப்டி இருக்கீங்க.உங்க ஹெல்த் எப்டி இருக்கு..
நல்லா இருக்கேன்..நா திரும்ப வேலைக்கு வரலாமா??
ஆல்வேஸ் வெல்கம்..
எப்போ வரீங்க..
நாளைக்கு வரேன் சார்.ரொம்ப thanks சார்.உங்க மாதிரி ஒரு ஆள நாங்க இழக்க விரும்பல..
சரி கம் zoon..
டேக் கேர் bye..
மெர்ஷினி முகத்துல எவ்வளவு நம்பிக்கை இருந்தாலும்.மனுசு மட்டும் கஷ்டம் வருத்தமாவே இருந்துச்சு..
அது ஏன்..
🏃🏃🏃வெற்றிக்கு என்ன ஆச்சு??
பார்க்கலாம் next udல🚶🚶🚶
أنت تقرأ
காதல் நட்சத்திரம்
عاطفيةஇது என்னோட 2nd ஸ்டோரி.பிடிச்சு இருந்தா லைக் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க முடிஞ்சா follow பண்ணுங்க..