💟KN - 8💟

151 8 4
                                    

வெற்றி மெர்ஷினி நினைச்சு அழுதுகிட்டு இருக்கும் போது வெற்றி அப்டினு ஒரு குரல் திரும்பி பார்த்தா மெர்ஷினி..
மெர்ஷினி ஓடி போய் கட்டி புடிச்சு முத்தம் குடுக்கறான்😘😘😘..
எங்க டி போன..😭😭😭உன்ன எங்க எல்லாம் தேடுறது...
வெற்றி அழுவத..பணம் ரெடி பண்ண போனேன்...ஆனா எங்கேயுமே கிடைக்கல..
இனி ஏன் நா உயிரோட இருக்கணும் செத்துடலாம் போல இருக்கு வெற்றி...
அப்டி சொல்லாத  நா இருக்கும் போது நீ ஏன் கவலை படுற.. நா பணம் கட்டிட்டேன் வா ஹாஸ்ப்பிட்டல் போகலாம்..ஹாஸ்ப்பிட்டல் போய் எல்லாரையும் பார்த்து நடந்த சொல்லிட்டு வெற்றி வீட்டுக்கு போய்ட்டான்.
நாட்கள் பல சென்றன..வெற்றியும்,மெர்ஷினியும் தம்பிய டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்கு கூப்பிட்டு போய் விட்டுட்டு..கோவிலுக்கு போறாங்க..
ரெண்டு பேருகுள்ளயும் ஒரு வித அமைதி.
வெற்றி வாய திருக்குரான்.
மெர்ஷினி என்ன மன்னிசிடு உன்னோட நிலைமை புரியாம உன்ன கஷ்ட படுத்திட்டேன்.
சாரி..
மெர்ஷினி வாய திறக்கல..
மெர்ஷினி உன்ட ஒன்னு கேக்குறேன் உண்மைய சொல்லுவியா..
சொல்றேன்.கேளு..
இப்போ கூட என்மேல உனக்கு ஆசை வரலையா..
நீ என்ன லவ் பண்ணலயா..
சொல்லு டி..
அது..
ஒரு நிமிஷம்..இது கோவில் உண்மைய தான் சொல்லணும்..
வெற்றி நா உன்ன மனசார காதலிக்குறேன்..நீ மட்டும் தான் என்மனுசுல இருக்க...அழுவுறா😭😭
அழுவத...இது போதும் டி..
நா வந்து உங்க வீட்டுல பேசட்டுமா..
வேணாம் டா.கொஞ்சம் நாள் போகட்டும் எல்லா பிரச்சனையும் சரி பண்ணிட்டு சொல்லலாம்.அதுவும் சரிதான்.. கொஞ்சம் நேரம் ஒருத்தர் ஒருத்தர் பார்த்துட்டு இருந்தாங்க.
"மௌனமே இங்கு காதல் மொழி ஆனதே.
இருவரும் காதல் என்னும் பேர் அலையில் தத்தளித்து இருளில் முழுகினர்"
அட ஆமாங்க இப்படியே பார்த்துட்டு இருந்ததுல நைட் ஆச்சு..
அட அம்பி..
யேமா..
இந்த பாருக்காங்க.அது சரிதான் கதிகாலம்டா..
நடைய சாத்தானும் வீட்டுக்கு போங்க அப்டினு அய்யர் கத்துறாரு.
அப்போ தான் ரெண்டு பேரும் சுயநினைவுக்குவராங்க.
சிரிச்சிகிட்டே மன்னிச்சுடுங்க சாமி..
ரெண்டு பேரும் வீட்டுக்கு களம்புறாங்க.
தூங்கும் போது,சாப்பிட போது எல்லாம் வெற்றி நினைப்பு எல்லாம் வருது..
சீ.. இந்த காதல் என்ன கொல்லுது டா..அவ கொள்ளயே சொல்லி சிரிச்சுகிறா...
👉👉வாழ்க்கையில இது வரை கஷ்டம் மட்டும் பட்ட மெர்ஷினிக்கு இனியாவது நல்லது நடக்குமா.
பார்க்கலாம் next partla👉👉👉

காதல் நட்சத்திரம் Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ