காவ்யா அழுதுகிட்டு இருக்கா...மாப்பிளை அம்மா பொண்ணு வேணாம் டா வா போகலாம்னு கூப்பிட்டு போய்ட்டாங்க.. வெற்றி போய் மாப்பிளைகிட்ட சார் பாவம் சார் காவ்யா.மேடை வரை வந்து கல்யாணம் நின்னா யாரு சார் அவல கட்டிப்பா..பிலீஸ் பிலீஸ் போகாதீங்க கெஞ்சிறான்...தேவி போய் வெற்றி வா..எதுக்காக கெஞ்சுற...இப்பவே இப்டி பன்றாங்க.நல்ல வேலை என்பொண்ணு தப்பிச்சா..சொல்லிட்டு தேவி அழுவுறா..காவ்யாவும் அழுவுறா..அதுல ஒருத்தவங்க..தேவிய கூப்பிட்டு எதோ சொல்ராங்க..தேவியும் அதான் கரெக்டா இருக்கும்..நா போய் பேசுறேன்...வெற்றி உன்ட ஒரு உதவி கேப்பேன் செய்வியா??
என்ன அக்கா சொல்லுங்க.கண்டிப்பா செய்யுறேன்..என்பொண்ண கல்யாணம் பண்ணிக்கோ பிலீஸ் டா..கால்ல விழுந்து அழுவுறாங்க..வேணாம் ப்ளீஸ் அப்டி பண்ணாதீங்க என்னால முடியாது..நானே ஒரு நல்ல பையன பார்த்து காவ்யாக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்..பிலீஸ் அக்கா..வெற்றி கெஞ்சுறான்..இல்ல வெற்றி நீ மட்டும் இப்ப கல்யாணம் பண்ணிக்கல..நானும்,காவ்யாவும் போய் சாக வேண்டியது தான்..
அழுவுறா..
எல்லாரும் என்ன அப்பா யோசிக்குற..பாவம்..சரினு சொல்லு பானு சொல்ராங்க..
அதுகுள்ள காவ்யா வந்து போய் போய் இவன எனக்கு புருஷன்..எனக்கு என்ன குறைச்சல்..இவதான் புருஷன்ன எனக்கு கல்யாணமே வேண்டாம்..காலம் புள்ள இப்டியே இருந்துடுவேன்..அப்டினு திட்டிட்டு ரூம்க்கு ஓடுறா..பின்னாடியே தேவியும் ஓடிறாங்க..இரு டி..நில்லு டி..
வெற்றி இங்க அழுதுகிட்டு இருக்கான்..
மெர்ஷினி என்னால உன்ன விட்டுட்டு வேற எந்த பொன்னோடையும் வாழ முடியாது..
விதி எப்டி விளையாடுது பாரு..
கடவுளே..
எல்லாரும்..அப்டி இப்டி பேசி..வெற்றிய மேடை மேல மாப்பிளை கோலத்துல உட்காரவைச்சிடாங்க..
தேவி கெஞ்சி அழுது காவ்யாவையும் கூப்பிட்டு வந்துட்டாங்க..ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடக்குது..அப்புறம் வீட்டுக்கு வராங்க...தேவி...வெற்றிக்கும்,காவ்யாக்கும் 1st நைட் ஏற்பாடு பன்றாங்க..காவ்யா அழுதுகிட்டே இருக்கா..ரூம்க்கு ரெண்டு பேரையும் அனுப்புறாங்க..வெற்றி காவ்யாகிட்ட பேசுறான்..
காவ்யா உனக்கு என்ன பிடிக்கலனு தெரியும்..உன்ன எந்த விததுலயும் நா தொந்தரவு பண்ண மாட்டேன்..நீ உன்இஷ்டம் போல வாழலாம்..அப்டினு சொல்லிட்டு போய்ட்டான்..
🏹🏹🏹மெர்ஷினி லைப் என்ன ஆகும்??
🏹🏹🏹காவ்யாகூட வெற்றி வாழ்வானா??
இனி என்ன நடக்கும் பார்க்கலாம் next partla👉👉👉👉👉👉👉
YOU ARE READING
காதல் நட்சத்திரம்
Romanceஇது என்னோட 2nd ஸ்டோரி.பிடிச்சு இருந்தா லைக் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க முடிஞ்சா follow பண்ணுங்க..