அப்பா ராஜன் மெர்ஷினி அக்கா ராகினி கல்யாணத்துல மனம் ஒடஞ்சுடாறு அந்த கவலைல தினமும் மனம் நொந்து ஒரு நாள் அவரு இறந்துடாறு.அப்பாவோட இருப்பு மெர்ஷினிய ரொம்ப உருக்கிடுச்சு.இப்போ குடும்ப பாரமும் இவ தலை'ல.
வீட்டு கடன் ஒரு பக்கம்.தம்பி படிப்பு ஒரு பக்கம்.இதுக்கு இடையில அக்கா மாசமா இருந்தா.மனுசு தைரியம் கொண்டு படிப்பு பாதில விட்டுட்டு முழுநேரம் வேலை பார்க்க போய்ட்டா..
காலங்கள் கடந்து போச்சு.குடும்பத்தோட சந்தோசமா,நிம்மதியா வாழ்ந்துகிட்டு இருக்கா மெர்ஷினி.இதுக்கு இடையில ராகினிக்கு பிரசவமும் ஆச்சு..இது வரை ராகினி வாழ்க்கையில எந்த problemum இல்லை.அம்மாவுக்கு அம்மாவா,அப்பாவுக்கு அப்பாவா நல்லா பார்த்துகிட்ட இருந்த ராகினி வீட்டுகாரவங்க ராகினி பிரசவம் முடுஞ்சு அவன் வேலைய காமிக்க ஆரம்பிச்சிடான்.குழந்தை பிறந்து 15நாள்ல ராகினியோட அம்மா,தங்கச்சி,தம்பி யாரும் வர கூடாதுனு சண்டை போட்டுடான்.சரி நமக்கு நம்ம பொண்ணு நிம்மதியா இருந்தா போதும்னு ராகினி அம்மா வீட்டுல இருந்து யாரும் வரல.ராகினிக்கு இது தெரிஞ்சு சண்டை போடுறா.
சண்டை அதிகம் ஆகி ராகினி வீட்டுகாரன் ராகினி வயத்துல கட்டையால அடிச்சிட்டான்.சிசேரியன் பண்ண உடம்பு கட்டையால அடிச்சதும் தையல் பிரிஞ்சு ரத்தம் வர ஆரம்பிச்சுடுச்சு.கோவத்துல அடிச்சிட்டு அவன் பார்க்காம போய்ட்டான்.இங்க மெர்ஷினியும்,அம்மாவும் ராகினி பத்தி கவலைல இருக்காங்க..குழந்தைய எப்டி தனியா பார்த்துகிறாளோ.பாவம் என்னமா கஷ்டபடுறாளோ பொலம்பிட்டு இருக்காங்க.மெர்ஷினி அம்மாவுக்கு சமாதானம் பண்றா.
இதுக்கு இடையில ஒரு போன் வருது மெர்ஷினிக்கு..
ஹலோ மெர்ஷினியா??
ஆமா..நீங்க??
என்னோட பேரு வெற்றி..
இங்க hospitalla உங்க அக்கா ராகினிய சேர்த்து இருக்கோம் யாரும் இல்லை கொஞ்சம் வரிங்களா..
என்ன எங்க அக்கவையா??
ஏன்??எதுக்கு??
அவளுக்கு என்ன ஆச்சு??எங்க அவள்ட குடுங்க.அவங்க மயக்கமா இருக்காங்க.அவங்களுக்கு ஒன்னும் இல்லை இங்க வாங்க first.அப்புறம் பேசிகாலம்.சரி எந்த hospital.
Vpm hospital.
சரி அக்கா நல்லா இருக்காளா??நல்லா இருக்காங்க.சரி எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுங்க நாங்க வர வரை அக்காவ பத்தரமா பார்த்துக்கோங்க 15mintsla இருப்பேன்.சரி வாங்க.
அம்மாட்ட எல்லாத்தையும் சொல்லிட்டு அழுவுறா😭😭😭
ரெண்டு பேரும் ஹாஸ்பிடல் போறாங்க.
👉ராகினி எப்டி இருக்கா??குழந்தை எங்க??ராகினி வீட்டுக்காரன் எங்க??
👉இனி ராகினி வாழ்க்கை எப்டி இருக்கும்.மெர்ஷினி என்ன பண்ண போறா??
👉இதுல ஹீரோ யாரு??
Paarkalam next partla👉👉👉
ESTÁS LEYENDO
காதல் நட்சத்திரம்
Romanceஇது என்னோட 2nd ஸ்டோரி.பிடிச்சு இருந்தா லைக் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க முடிஞ்சா follow பண்ணுங்க..