4

495 25 28
                                    

வீட்டு வாசலில் வந்து நின்றனர் அவளது பெற்றோர் மற்றும் தம்பி. வந்த அடுத்த நொடி அக்கான்னு ஓடிவந்து அக்கான்னு கட்டிபிடிச்சான் அவளோட தம்பி..."டேய் தம்பி வாடா எப்படி எப்படி இருக்க?????

எனக்கு என்ன பார்த்தா தெரியலையா ராசா மாதிரி இருக்கேன் நீ எப்படி இருக்க...

உனக்கு தெரியாதா டா என்னை பற்றி நான் இங்கு கஷ்டப்பட்டு இருக்கேன்... அவரே அங்க கஷ்டப்பட்டு இருக்காரு..

இதே புராணம் பாடாதே எப்ப பாரு... அதான் நான் வந்துட்டேன் இல்ல இனிமே பாரு செம ஜாலியா இருக்க போற நீ...😁😁😁😁

அம்மா - ஏண்டி எங்கள எல்லாம் பார்த்தா உனக்கு கண்டுக்க தோனலையா உன் தம்பியை மட்டும் கவனிச்சிட்டு இருக்கே.....

அன்பரசி - அப்படிலாம் இல்லை மா உனக்கே தெரியாத சின்ன வயதில் இருந்தே நானும் அவனும் இப்படித்தான் ... நீங்க பெரியவங்க.. அவன் சின்ன பையன் நீங்கதான் புரிஞ்சுக்கணும் எல்லாத்தையும்.

அம்மா- சரிடி அம்மா போய் கொஞ்சம் தண்ணி கொண்டு வா ஒரே தாகமா இருக்கு.

தம்பி - அக்கா அப்படியே நீர் சுட்ட முறுக்கிய எடுத்துட்டு வா

அதற்குள் கைபேசி அழைப்பு அழைத்தது.....
"என்னங்க எப்படி இருக்கீங்க...

அன்பரசி என்னடி உன் குரலை ஏதோ ஒரு ஏக்கம் தெரியுது.

ஏன் என்ன ஏக்கம் னு உங்களுக்கு  தெரியாதா...

சரி சொல்லு பேசு ரொம்ப சீன் போடாத

யாருங்க சீன் போடுற????

ஏண்டி வேலை இருக்கு உனக்கு தெரியாதா.. எனக்கு டைம் கிடைச்சா நான் பேசமாட்டேனா ...

அது சரி....

அப்புறம் சொல்லு என்ன விஷயம்...

அப்பா அம்மா தம்பி எல்லாரும் என்ன பார்க்க வந்திருக்காங்க அதை சொல்லத்தான் உங்களுக்கு போன் போட்ட நீங்க எடுக்கவே இல்லை..

எல்லாரையும் கேட்டேன்னு சொல்லு...

சொல்றேன் சொல்றேன் சரி போன் வைங்க  அப்பா அம்மா எல்லாரையும் கவனிக்கணும் தம்பி வேற கூப்பிட்டிருக்கான் .....

"ஏய்... வரேன் இருடா தம்பி னு கத்தி கொண்டே போனை வைத்து விட்டு ஓடிச் சென்றாள்.....

"தொலைபேசி அழைப்பை துண்டித்து விட்டாள் என்று புரிந்து கொண்டவன் அவள் தற்போது... மகிழ்ச்சியான தருணத்தில் இருக்கிறாள் அதனால் நம்மிடம் பேச அவளுக்கு நேரம் இல்லை போலும் சரி.....😀 என்று புரிந்துகொண்டு தன் வேலையைத் தொடங்கினான்....

ஹாஹா...... இது அல்லவா காதல்... அவளுக்காக அவன் விட்டுக் கொடுப்பதும் அவனுக்காக அவள் விட்டுக் கொடுப்பதும் பார்க்கவே மிகவும் அழகாக இருந்தது. 😀

தொடரும்

கடற்கரை (முடிவுற்றது)Where stories live. Discover now