நாட்கள் அன்பரசிகு மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டே இருந்தது... தன் தம்பியுடனும் தன் அப்பா அம்மாவுடனும் நிம்மதியாக காலத்தை கழித்துக் கொண்டிருந்த வேளையில் திடீரென்று ஓர் அதிர்ச்சி செய்தி ராணுவத்தில் பல ராணுவ அதிகாரிகள் போரில் உயிரிழந்ததாக தகவல் கிடைத்தது அது விஷால் ஆக இருக்கக் கூடாது என்று மனம் சொல்லி கொண்டே இருந்தது.
விஷாலின் நம்பருக்கு பலமுறை தொடர்பு கொண்டும் அவன் போன் எடுக்கவில்லை காரணம் என்ன என்று தெரியாமல் பித்துப் பிடித்தவள் போல் இருந்தாள் அன்பரசி...
அக்கா நீ வாயில பச்ச தண்ணி கூட படாம உட்கார்ந்து இருக்க இதெல்லாம் சாப்பிடுங்க ...
தம்பி எனக்கு சாப்பாடு பிடிக்கலடா உன் மாமாவை பாக்குற வரைக்கும் எனக்கு சாப்பாடு பிடிக்காது
என்ன செய்வதென்று தெரியாமல் தனக்குள் நொந்து கொண்டே இருந்தாள் அன்பரசி....
ராணுவ வீரர்கள் உயிரிழந்தால் முதலில் அவர்களது உடை வீட்டுக்கு வரும் என்பார்கள்... எனவே அவரது ராணுவ உடை வீட்டுக்கு வராத வரைக்கும் அவரை பாதுகாப்பாக இருக்கிறார் என்று அர்த்தம்...இந்த தைரியம் தான் அவளை சுதாரிக்க வைத்தது.... உடல் மிகவும் மெலிந்து முகம் வாடியது போல் இருந்தாள் அன்பரசி.... அவனது தம்பி அவளை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்ல தீர்மானித்தான்..
அக்கா நீ பேசாம எங்ககூட வந்து கொஞ்ச நாள்இரு எல்லாம் சரியாயிடும்
தம்பி உங்க கூட வரதுக்கு எனக்கு மனசு இல்லடா அவரும் முகம் பார்க்காமல் நான் எங்குமே வரமாட்டேன்...
அக்கா இப்படி அடம் பிடிக்கிற...
உனக்கு என்னடா தெரியும் என்னோட வெளியே நிலைமையிலிருந்து கொஞ்சம் யோசிச்சு பாரு..
என்னோட வழி எனக்கு புரியாது நினைக்கிறியா அமெரிக்காவுல இருக்கிற போய் என்னோட அக்கா இங்க எப்படி இருக்கான்னு நான் ஒரு நாளும் நினைச்சு நினைச்சு செத்துப் போய் இருக்கேன் தெரியுமா இன்னைக்கு நான் அவளைப் போய் பார்க்கல அதுதான் வாழ்க்கை பிரிவு கூட ஒருவகையில் காதல் அதிகரிக்கும் கண்டிப்பா பாரு அவரு முன்னாடி வந்து நிப்பாரு அதுவரைக்கும் இந்த தனிமை உனக்கு வேண்டாம் நீ எங்க கூட வந்து இரு.
கைபேசி அழைத்தது...
எதிர்முனையில் விஷால்....
என்னங்க எப்படி இருக்கீங்க உங்களுக்கு ஒன்னும் ஆகல என்னங்க சொல்லுங்க...என்னடி பொண்டாட்டி குரலில் ஏதோ பதற்றம் தெரியுது...
ஆமா பின்ன என்னங்க அந்த தகவலை பார்த்துட்டு நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா
ஓஹோ அப்ப நான் செத்துட்டேன் முடிவு பண்ணிட்டியா... ஹாஹா..
உங்களுக்கு என்ன காமெடியா இருக்கற என்னோட பீலிங்..
சரி சரி கோவப்படாத நாளைக்கு நான் ஊருக்கு வரேன் ...ஆனா முதல்ல திருச்சி போயிட்டு எங்க அப்பா அம்மா பாத்துட்டு தான் வருவேன்...
அப்பாசாமி நீ வந்தா போதும் சீக்கிரம் வந்து சேரு😀😀😀😀
சரி சரி வந்துரன் மாமாக்கு என்ன பண்ண வைக்கப் போற பலகாரம்????
ஏற்கனவே என் தம்பிக்கு பண்ணி வைத்தது தான் நிறைய இருக்கு வாங்க தட்டு நிறைய வச்சு தரேன் 😀😀😀
மாமா ஒரே ஒரு முத்தம் கொடுக்கவா???
சற்று தடுமாறியது போல் இல்ல வேண்டாம் வேண்டாம் அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்...
ஏன் மாமா எப்பவுமே நீ என்கிட்ட இத கேட்ப இப்ப வேண்டாம்னு சொல்ற
ஒன்னும் இல்ல நேர்ல பாத்துக்கலாம் விடு இப்ப எதுவும் வேணாம் பை...
எதிர்முனையில் போனை வைத்தவன் மனம் ஏனோ வாட்டியது தான் ஒரு முறை நல்லதுக்காக தப்பு செய்தது போல் அவனுக்கு தோன்றியது ஏன் அவனுக்கு அவ்வாறு தோன்ற வேண்டும்???😀🤣
சந்திப்போம்.
YOU ARE READING
கடற்கரை (முடிவுற்றது)
Romanceஇது ஒரு இராணுவ வீரனின் மனைவியின் தவிப்பு பற்றின காதல் கதை. அவனுக்காக அவள் காத்துக்கொண்டு இருக்கிறாள் .