அவன் சொன்னதை போல் திருச்சி போயிட்டு அப்பா அம்மாவை பார்த்து விட்டு வருவான் என்று எதிர்பார்த்து கொண்டிருந்தாள்....
அவளுடைய தம்பி மட்டும் அப்பாவை அம்மாவை அக்காவுடன் இருங்க என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான். அன்பரசி தன் கணவனுக்கு போன் செய்யவும் இல்லை... மாமியரிடமும் போன் செய்து எதுவும் கேக்கவில்லை....நாட்கள் எதிர்பார்ப்பில் நகர்ந்து கொண்டிருந்தது....வழக்கம் போல் நெய் தீபமும் ஏற்றி கொண்டே இருந்தாள்......
வழக்கம் போல் விஷாலிடமிருந்து வரும் அழைப்பு வந்தது..
"ஏய் பொண்டாட்டி என்னடி சாப்பிட்டியா.??ம்ம்ம் சாப்பிட்டேன் மாமா...நீங்க???
ம்ம் இதோ திருச்சி வந்துட்டேன் குளிச்சிட்டு அம்மா கையால சாப்பிட போறேன்...
அப்படியா....😀😀😀வந்தாச்சா மாமா நீங்க...ரொம்ப சந்தோஷம் சீக்கிரமே வாங்க மாமா... உங்களை பார்க்கனும் போல இருக்கு...
கண்டிப்பா நான் வரேன்.... என்ன நெனச்ச நீ எந்த கவலையும் படவேண்டாம் சரியா..
சரி மாமா எனக்காக என்ன வாங்கிட்டு வந்தீங்க
காஷ்மீர் ஆப்பிள் குங்குமப்பூவும் தான் வாங்கிட்டு வந்தேன் வழக்கமா வாங்குறது தான்.
சரி மாமா அப்படியே செய்யுங்க...
பை....
தன் என்னவன் வந்துவிட்டான் என்ற சந்தோஷம் ஒரு பக்கம்.... ஆனால் திருச்சியிலிருந்து எப்போது வருவான் என்ற ஏக்கம் ஒருபக்கம்.....பேசாம நாம்ப கிளம்பி அங்க போயிடுவோமா ...??? இல்லை வேணாம்...அவரே வருவார் என்ன வந்து பார்ப்பாரு நாம ஏன் போகணும்....
அவங்க அப்பா அம்மா கிட்ட எதனா பேசணும் நினைப்பாரு அவங்களுக்கு இடையில நான் இருக்கணும் என்ன பார்க்க வரும்போது நான் அவருக்கிட்ட என்னோட அன்பை காட்டுகிறேன்...
ஆனால் நடுவுல கொஞ்ச நாளைக்கு போன்ல பேசும் போது ஏதோ ஒரு மாற்றம் தெரியுது ரொம்ப ஃபார்மலா பேசுற மாதிரி தெரியுது என்னன்னு புரியலையே ஏன் இப்படி பேசுறாரு நாம பேசினா போன் எடுக்க மாட்டேங்கற ஆனால் அவர் போன் பண்ணி பேசுறாரு அதுலயும் ஏதோ கடமைக்கு பேசுற மாதிரி பேசுறாரு என்னவா இருக்கும் ஒரே குழப்பமா இருக்கு.
......
அமெரிக்க சென்ற அவளது தம்பி தன் காதலி மகாவிடம் போனில் நேரம் செலவழிக்க துவங்கினான்...
Enna sir. ..Phone la pesuringa oray surprise ah iruku...😀😀😀
Mmmm ......Pavam namba aalu varutha padume nu thaan ....
Apidi ya ..Intha matrathitku kaaranam ????
Enga akka than ...😀😀😀😀
Akka va??
Ama...Avaloda feelings neradiya paarthen manasu kashtama pochu. .Ipdi thane neeyum feel pannirpa nan abroad vantha apram .
Mmmmm purinjikta seri ....😀😀😀
Final year mudinju unaku inga job arrange panren inga vandhuru...
Kandippa pa...nambala ipidi pirinju la irukka mudiyathu pa...😀
Hahaha....Neeya irundha inneram kashmir poi kaiyoda kootitu vandurpa... Aana en akka avaru varuvaru varuvaru nu kaathutu iruku ....
Mmmm ellarum oray madhri iruka matanga dear... 😀😀😀
Seri seri nan apram pesuren de bye..
பை டா
...... தொடரும்
YOU ARE READING
கடற்கரை (முடிவுற்றது)
Romanceஇது ஒரு இராணுவ வீரனின் மனைவியின் தவிப்பு பற்றின காதல் கதை. அவனுக்காக அவள் காத்துக்கொண்டு இருக்கிறாள் .