ஏய் அன்பு...எவ்வளவு நேரம் தான் இப்படியே இருப்ப வா ஒரு ரவுண்டு கூட்டு போரேன் - கரண்.
இல்லை அதெல்லாம் ஒன்னும் வேணாம் - அன்பு.
ம்ம்ம் ச்ச்...அன்பு இப்படி யே நீ உக்காந்துட்டு இருந்தா இடுப்பு வலி ல நீ டாக்டர் கிட்ட சொல்லி பக்கத்து பெட் புக் பன்னிக்க வேண்டியது தான் வா ஒரு டீ சாப்பிட்டு வரலாம் .
சரி......
ஒரு பைக்கில் இருவரும் வெளியே சென்றனர்...ரெட் போர்ட் அருகில் ஒரு டி கடை.....அங்கு அவளுக்கு ஒரு டீ வாங்கி தந்துட்டு இவன் ஒரு காபி வாங்கி குடித்தான்.
மிஸ்டர் கரண் நீங்க டீ குடிக்க மாட்டிங்களா??😀
ஹாஹா கஷ்மீர் குளிர் ல காபி இல்லை னா அவ்வளவு தான் உடம்பு விரைச்சிக்கும் ....காபி மட்டும் இல்லாமல் கொஞ்சம் சரக்கும் அடிப்போம்😀😀
அட பாவிகளா அப்போ விஷாலும் அப்படி தானா ???
ம்ம்ம் ....ஆமா ஏன் அன்பரசி ...இதுல என்ன தப்பு???சரக்கு மருந்தா குடிச்சா தப்பு இல்லை😀😀😀
ம்ம்ம் க்கும்.....இதுக்கு நியாயம் வேற ...
ஏன்......பொன்னு ங்க ரொம்ப யோக்யமா ????😊
பொன்னு ங்க இப்படி தான் சரக்கு அடிச்சிட்டு இருக்கோமா ???
யாருக்கு தெரியும் 😀😀😀??
உங்களை....😁😁😁😁
......மிஸ்டர் கரண்.... நீங்க இல்லை னா...இப்போ என்னால என் விஷால பார்க்கவே முடிஞ்சிருக்காது ....ரொம்ப தாங்க்ஸ்.
தாங்க்ஸ் ல வேணாம் மா....என்னை ஒரு ப்ரண்டா நினைச்சிக்க....
ப்ரண்டுனு சொன்ன பக்கி தான் அப்படி பன்னான்..
அய்யோ அம்மாடி அந்த பக்கிய என்னோட கம்பேர் பன்னாத...
ஹாஹா... சரி சரி வாங்க கிளம்பலாம்.
ஃ🌸🌸🌸🌸🌸🌸
அவள் தம்பியிடம் இருந்து போன் வந்தது ...
அக்கா....நான் தான் பரத் பேசுறேன் ...நான் டெல்லி வந்துருக்கன் நீ இருக்க இடம் சொல்லு வரேன்.
ஏய் நீ.....எங்கே இங்க
ம்ம்ம் எனக்கு எல்லாம் விஷயமும் தெரியும் மாமா ஆஸ்பத்திரியில் இருக்கிறது எனக்கு தெரியும்.
எப்படி?????
மகா வின் அப்பா கமிஷனர் தானே நீ காணும் னு தேட போய் ....உங்க வீட்டுகாரு பத்தி விஷயம் கேள்விபட்டாரு .....இராணுவ அலுவலகத்தில் இருந்து தகவல் கிடைச்சிது ....என்கிட்ட சொன்னாரு அதான் நான் ப்ளைட் பிடிச்சு வந்துட்டேன்..... சொல்லு இப்ப நீ எங்க இருக்க...
நான் ரெட் போர்ட் கிட்ட தான் இருக்கேன்...டேய் அப்பா அம்மா கிட்ட எதுவும் சொல்லல ல???
இல்லை கா....பயப்படாத.... நானும் மகாவும் யாருக்கும் தெரியாம உன்னை பார்க்க வந்திருக்கோம். இனி மாமா குணமாகுற வரை இங்க தான் இருப்போம்....அக்கா ....சொந்தம்னு இருக்கிறது எதுக்கு கஷ்டத்தை பங்கு எடுத்துக்க தானே....???
கரண் - ம்ம்ம் அப்புறம் என்ன அன்பரசி கவலை உன் தம்பி வந்தாச்சு டோன்ட் வரி ...😀
மிஸ்டர் கரண்...என்று அவன் கையை பிடித்த அன்பரசி "கரண் ப்ளீஸ் அதுக்காக நீங்க என்னையும் விஷாலையும் விட்டு போயிடாதிங்க ப்ளீஸ்......"
கரண் என்ன சொல்வதென்று தெரியாமல் மௌனமானான்....
'அன்பு.......விஷால் க்கு நான் ஒரு உடன் பணிபுரியும் வீரர் மட்டும் இல்லை உயிர் நண்பன்...நான் எப்படி அவனை விட்டு போவேன் ....?
இதோ உன் தம்பி வந்தாச்சு போ...போய் அவன்கிட்ட பேசு. நான் அவங்க இரண்டு பேரும் தங்குவதற்கு ரூம் அரேஞ் பன்னிட்டு வரேன்.கரண் மைன்டு - இப்படி ஒரு பொன்னு கூட வாழ விஷாலுக்கு கொடுத்து வைக்கல...பயப்புல இப்படி படுத்து இருக்கான் ஆஸ்பட்டில ...ஆண்டவா அவன் குணமாகனும்..
அன்பரசி மைன்டு - விஷால் மாமா நீ கொடுத்து வைத்தவன் டா இப்படி ஒரு நண்பன் கிடைக்க.
தொடரும்
YOU ARE READING
கடற்கரை (முடிவுற்றது)
Romanceஇது ஒரு இராணுவ வீரனின் மனைவியின் தவிப்பு பற்றின காதல் கதை. அவனுக்காக அவள் காத்துக்கொண்டு இருக்கிறாள் .