பயணம் - 45

3.1K 142 23
                                    

அன்றைய பொழுதின் சிந்தனையில் மீனு இருந்தாள்.

என்ன மீனா அந்த நாள் நியாபகமா?

யார் என்று நிமிர்ந்து பார்க்க அங்கே அஷ்வின் நின்று கொண்டிருந்தான். அவள் சுற்றி பார்க்க அங்கே யாருமே இல்லை.

என்ன மீனா? யாரை தேடுற? ஒ என்ன யாரையும் கானும்னு பாக்றீயா? லஞ்ச் டைம் ஸ்டார்ட் ஆகி பிப்டின் மினிட்ஸ் ஆச்சு

மீனு எதுவும் பேசாமல் அவ்விடத்தை விட்டு செல்ல அஷ்வின் அவன் முன் வந்து நின்றான்.

ஏய் ஒன் மினிட் நான் ஏன் உன்னை இப்போ டீம் சேஞ்ச் பன்னேன்னு கேட்கவே இல்லையே?

மீனு அவனை முறைத்து விட்டு நகர போக. ஹலோ நீ கேட்கலனாலும் நான் சொல்லுவேன். எல்லாரும் ரேஷ்மி கிரிஷ்காகதான் இந்த சேஞ்ச்ன்னு நினைக்கிறாங்க. ஆனா உன்மை என்னன்னு உனக்கு தெரியும்ன்னு நினைகிறேன்... நீதான் பசங்க கூட பேசவே மாட்டியே? ஆனா இந்த டீம் லீட் கூட மட்டும் அவர் கேபின் ல தான் எப்பவும் இருப்பியாம்? அவனும் உன்னை  சேஞ்ச் பன்னதுக்கு எனக்கே சேலஞ்ச் பண்றான் இன்னும் ஒரு மாசத்துல் மீனுவ என் டிம் க்கு கொண்டு வரேன்னு... பட் அவன் என்னோட பிரண்ட் டா போயிட்டான்.. இல்லன்னா அவனை இந்த பிராஞ்ச விட்டே சேஞ்ச் பட்டிருப்பேன்...

மீனு அதற்கு மேல் பொறுமை இழந்து அவ்விடத்தை விட்டு சென்றாள்...

கேன்டீனுக்கு செல்ல அங்கே சரோ ரேஷ்மி நித்தியுடன் அமர்ந்து சிரித்து பேசிக்கொண்டிருந்தான்...

ரேஷ்மி மீனுவை பார்த்து... வா மீனா.. உன்னைத்தான் நினச்சோம்.. என்னடா இன்னும் ஆளை காணுமேன்னு... சரி நியூ டீம் எப்படி இருக்கு?

மீனு அமைதியாக வந்து அமர... சரோ மீனுவை கண்டு கொள்ளாது ரேஷ்மியிடம் தன் பேச்சை தொடர்ந்தான்..

ஓகே ரேஷ்மி? உனக்கு நம்ம டீம் பிடிச்சிருக்கா? என சரோ கேட்க

ம் என்ன கேள்வி கேட்டீங்க? டீம் னா இது டீம் முன்னாடியும் எனக்கு ஒரு டீம் லீடர் இருந்தாரே? சிரிக்க கூட தெரியாது.. பட் நீங்க சோ ஸ்வீட் சார்...

நீயும் நானும் அன்பே 😍😘😍 (முடிவுற்றது)Donde viven las historias. Descúbrelo ahora