தீராதீ

165 36 156
                                    

  

            உன் குரல் கேட்டதில்லை    உன் முகம் கண்டதில்லை            நமக்குள் இரத்த பந்தம் எதுவுமில்லை        ஆனால் முழுதாய் உணர்த்தினாய் உன்னை என் அன்னையாக            நான் துவண்டு போகும் நொடியெல்லாம் நம்பிக்கை தந்தாய்             உன் வயதறிந்தும் ...

Oops! Bu görüntü içerik kurallarımıza uymuyor. Yayımlamaya devam etmek için görüntüyü kaldırmayı ya da başka bir görüntü yüklemeyi deneyin.


            உன் குரல் கேட்டதில்லை
    உன் முகம் கண்டதில்லை
           நமக்குள் இரத்த பந்தம் எதுவுமில்லை
        ஆனால் முழுதாய் உணர்த்தினாய் உன்னை என் அன்னையாக
            நான் துவண்டு போகும் நொடியெல்லாம் நம்பிக்கை தந்தாய்
             உன் வயதறிந்தும் உன்னை என் மனம் ஏற்றுக் கொண்டது அன்னையென
             என்னை விட்டு நீ விலகி சென்றாலும் என்றும்  நினைவில் இருப்பாய் என் தாயாக
              என் அன்பு கொண்ட நெஞ்சம் புழுவாய் துடிக்கிறது உன் பிரிவை நினைத்து
              என்றும் காத்திருப்பேன் என் தங்கையும் தாயுமான உனக்காக...

dhiradhi
    

என் உள்ளத்தின் உளறல்கள்Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin