காதல் 13

229 12 0
                                    

Recap : அர்ஜுவும் கார்த்தியும் ட்ரைனிங் நடக்குற இடதத்துக்கு போயிட்டாங்க. நித்யாவ ராஜதுரை கொஞ்ச நாள் அமைதியா இருக்கா சொல்லி சொல்றான். ஆதி, ஆரு, யாழி மூனு பேரும் மீராவ மீட் பண்ண வந்துட்டாங்க. மீரா ஆருகிட்டயும் கார்த்திக் அர்ஜு கிட்டயும் லவ் ஸ்டேரி பத்தி கேக்குறாங்க....

கார்த்தி " சொல்லு அர்ஜு நான் உன் கூட தான இருந்தன் எப்போ ஆருவ மீட் பண்ண? இல்ல மச்சான் நம்ம BBA பைனல் இயர்ல உனக்கு ஆக்ஸ்டன்ட் ஆச்சின்னு நா மட்டும் மேட்ச்க்கு சென்னை போனல அப்பதான்டா அவள பாத்தன்😍 ஏன்டா ஓரு மாசம் தானடா போன😲ஹாஹா அப்போதான் மச்சி😝 அடப்பாவி😳

மீரா " ஆரு யாழி உன் கூட தான இருந்தா அப்போ எப்படி அவளுக்கு தெரில்ல " ஆமா அண்ணி யாழி என்கூட தான் இருப்பா ஆனா நான் Shuttle மேட்ச் போயிருந்தன். அப்போ யாழிக்கு சிலரால பிரச்சனைனு அப்பா என்ன மட்டும் போ சொன்னாங்க. யாழிக்கு கிருஷ் பத்தி தெரியும் ஆன அவ பாத்தது இல்ல😁

யாழி " ஹாஹா ஆமா அண்ணி இங்க வந்து தான் சொன்னா😊. அப்றம் ஏன்டி என்ட்ட சொல்லல.

ஆரு " அது இல்லடா அண்ணா நீயும் அப்ப யாழி விஷயமா பிரச்சனைல இருந்தல அதான்.

மீரா " சரி சரி நீ இப்ப எப்படி லவ் பண்ணிங்கன்னு சொல்லு😏

( அர்ஜு  ஆரு லவ் ஸ்டோரி இப்ப சொல்றது ஆரு மீராக்கிட்டயும், அர்ஜு  கார்த்திகிட்டயும் சொல்வாங்க )

அர்ஜு " டேய் ரிஷி(அர்ஜு  பிரண்ட்) நமக்கு இன்னும் பைவ் டேய்ஸ்ல  பைனல் மேட்ச்டா. ஆமாடா பிராக்டீஸ் அதே கிரவுண்ட்லதான். சரி நாளைக்கு நம்ம அங்க பிரக்டிஸ் பண்வோம். நாளைக்கு அங்க வேர காலேஜ் பொண்ணுங்களும் பிராக்டிஷ்க்கு வருவாங்கடா! 

அதெல்லாம் பாத்துக்கலாம் விடுடா. சரி வா இப்ப ஹாஸ்ட்டல்க்கு போலாம். ம் சரிடா போலாம்.

காதலும் கடந்து போகும் ( Completed )Donde viven las historias. Descúbrelo ahora