காதல் 29

176 6 0
                                    

Recap : யாழி மயக்கம் போட்டு விழுந்துட்டா. அப்றம் எல்லாரும் அவள ஹாஸ்பிட்டல் அட்மீட் பண்றாங்க. அங்க கார்த்தி தன்னால தான் இப்டி ஆச்சின்னு அர்ஜு கிட்ட சொல்றான். அர்ஜு அவன சமாதானம் பண்ணி தூங்க வைக்கிறான். அங்க ஹாஸ்பிட்டல்ல ஆதி கலாட்டா பண்ணி டாக்டர்ட்ட திட்டு வாங்குறான். டாக்டர் யாழிக்கு அதிர்ச்சில மயங்கிட்டா சொல்றாங்க. அத வச்சி ஆரு அர்ஜு கார்த்திகிட்ட விளையாடுறாங்க...

கார்த்தி " அர்ஜு என்னடா ஆச்சி மித்துக்கு 😞 " ஆமா டா உன்னால தான் போ 😜. என்னடா சொல்ற 😳.  ஆமா டா யாழி பிரக்னன்ட்டா இருக்காலாம் 😜. என்ன 😰. ஆமா டா சொல்லு ஏன்டா இப்டி பண்ண 😝. டேய் நான் ஓன்னும் பண்ணல டா 😣 சும்மா தான் பேசுனன் 😥.

அதெல்லாம் எனக்கு தெரியாது 😝. டேய் பொய் சொல்லாத 😢.  நான் ஏன் டா பொய் சொல்லனும் 😣. நீ வேனா ருத்ராக்கு போன் பண்ணி கேளு 😏. நீ போன் பண்ணு நான் பேசுறன் 😥😥.

அர்ஜு ஆருக்கு போன் பண்றான். போன் மித்து அட்டண்ட் பண்றா...

கார்த்தி " நீ போன கொடுடா நான் பேசுறன் 😏 " ஏன்  ஏன்? நான் பேசுறன்! இல்ல பரவால்ல நானே பேசிக்கிறன் 😏. (அட லுசுங்களா யாராவது பேசி தொலைங்கடா 🙆) சரி நீயே பேசு 😏...

ஹலோ! ஹலோ ஆருமா! நான் கார்த்தி பேசுறன்டா ☺. நான் ஆரு இல்ல 😏. மித்து பேபி 😥 நீயா இப்ப எப்டி இருக்கடி 😢. எனக்கு ஓன்னும் இல்ல! நான் நல்லா தான் இருக்கன் ☺. சரிடி இங்க அர்ஜு என்னன்னமோ சொல்றான் 😥.

அண்ணா என்ன சொன்னாங்க😨. அது நீ 😢. சொல்லுடா! அது நீ கன்ஷீவ்வா இருக்கன்னு.. என்ன 😠 என்னடா உளருற 😡. இல்லடி அவன்தான் சொன்னன் 😣. அண்ணா சொன்னா உனக்கு எங்கடா போச்சி அறிவு 😠. சாரிடி சாரிடி 😣. போடா 😡. பீளிஸ்டி (m.v. அட அர்ஜு நாயே இவகிட்ட இப்டி மாட்டிவிட்டானே ). போடா. மித்து!  மித்து பேபி😣. போடா லுசு😠.

காதலும் கடந்து போகும் ( Completed )Donde viven las historias. Descúbrelo ahora