Recap : கடைசி பகுதியில் சித்து அஜய் வந்திருந்தாங்க. அர்ஜுன் தனது பெற்றோர் இறப்பை பற்றி சித்துவிடம் கூறினான். யாழி பற்றிய உண்மைகளையும் கூறினான். பின்பு அனைவரும் பேசிக்கொண்டிருந்தனர்.
அர்ஜுன்! சொல்லு சித்து! "நானும் அஜய்யும் நாளைக்கு ஜாயின்ட் பண்ணணும்." ஆமா டா நாங்களும் நாளைக்கு தான் ஜாயின்ட் பண்ணணும். "கிருஷ் அப்போ நாளைல இருந்து நம்ம அந்த ராஜ துரை க்கு எதிரான பிளான்ன செயல் படுத்தலாம்." ஆமாடி நாளைல இருந்து நம்ம வேலைய ஆரம்பிக்கலாம்..
யாழி " ஏய் என்ன பேசுறீங்க எங்களுக்கு ஓன்னும் புரில " ஆமா எனக்கும் ஓன்னும் புரில 😣. மீரா யாழி இப்ப உங்களுக்கும் எல்லாம் தெரிய வேண்டியது அவசியம் தான்! அதனால சொல்றோம். என்ன ஆருமா என்னனென்னமோ சொல்ற😳.
ஆதி " கொஞ்சம் என்ன சொல்றான்னு கேளுங்க " அட ஏன் மாப்ள இவ்வள்க எத பொறுமையா கேட்ருக்காங்க 😝. அப்டியா கார்த்திக் 😠. அய்யோ (m.v ஆஹா மாட்னோம் டா) சும்மா டி 😁. எல்லாம் வாய மூட போறீங்களா இல்லயா 😠.
மீரா " ஓகே அண்ணா சொல்லுங்க " ருத்ரா சொல்லுடி! ம்ம் சரிடா! " நம்ம மாமா வோட சாவு கொலைன்னு உங்களுக்கே தெரியும்ல " ஆமாடி 😢. யாழி பீல் பண்ணாம கேளு! சொல்லுடி! அந்த கொலை நடந்தது அந்த இடத்துக்காக மட்டும் இல்ல! அதுல வேற ஏதோ இருக்கு அத நாம கண்டு பிடிக்கனும்! அது மட்டும் இல்லாம இதுல நிறைய பெரிய தலைங்க சம்மந்த பட்ருக்கு 😠. ஆமா இதுல முக்கியமான ஓருத்தனும் இருக்கான் அவனதான் இப்ப நாம புடிக்கனும்! இவ்வாறு ஆரு சொல்லி முடிக்க அங்க அமைதியே நிலவியது..
அண்ணி! சொல்லு சித்து! அண்ணி "இதுக்கெல்லாம் நமக்கு இப்ப இருக்குற பெரிய ஆதாரம் ராஜ துரை தான். அவன புடிச்சா நம்ம எல்லாம் தெரிஞ்சிக்கலாம் ". ஆமா டா சித்து நாங்க எங்க டிபார்ட்மெண்ட் மூலமா அத கண்டுபிடிக்கிறோம் அண்ணி!
ESTÁS LEYENDO
காதலும் கடந்து போகும் ( Completed )
De Todoசாதாரண வாழ்க்கைல கடந்து போற காதல் கதை. ஆன கொஞ்சம் different ஆன Story