ஐவரும் loral ரினதும் gwen னினதும் கூடாரத்தில் சென்று சுற்றி வர அமர்ந்துக் கொண்டனர்.
Loral தனது மடியில் புத்தகத்தை வைத்து கையில் torch ஐ on செய்ய மற்றவர்கள் அவளை சுற்றி வர அமர்ந்துக் கொண்டனர். "இந்த நேரத்துல Popcorn cool drink இருந்தா சூப்பரா இருக்கும்! " என்றான் danish.
"டேய் நாம ஒன்னும் movie பார்க்கல்ல. Mr Volter அ காப்பாற்ற வழி தேடுறோம்!" என்றாள் gwen. "எல்லாத்துக்கும் முதல்ல வயிறை நிரப்பிட்டு இருக்கனுமே!" என தன் backpack ல் கடைசியாக இருந்த ஓரே ஒரு fruit juice packet ஐ கையில் எடுத்து கொண்டான்.
மற்ற நால்வரும் இவன் திருந்தவே மாட்டான் என்று தலையில் அடித்து கொண்டனர்.
Loral தனது கைகளால் Book ன் cover page ஐ தொட்டு பார்க்க அந்த dots அவளுக்கு பரீட்சயமானது போல உணர்ந்தாள். "Hey இதுவும் braille letters தான்!" என தனது நண்பர்களிடம் கூறி அதனை வாசிப்பதற்கு கண்களை மூடி ஆரம்ப எழுத்தில் இருந்து தொட்டு கொண்டு சென்றாள்.
"History of the cat island " என loral வாசிக்க அனைவருக்கும் அதில் உள்ளே இருப்பதை வாசிக்க ஆர்வமாக இருந்தனர்.
சில பக்கங்களை புரட்ட ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.
"1000 வருடங்களுக்கு முன் 98 அகதிகளை கொண்ட படகு ஒன்று ஆட்டிக் பகுதியில் இருந்து mexico ஐ நோக்கி பயணித்தது. அது புயல் வீசும் பருவ காலமாக இருப்பது அப்படகில் இருப்பவர்கள் அறிந்திருக்கவில்லை.
Mexico விற்கு பல மைல் தூரங்களே இருக்க வீசிய பலத்த காற்றுக்கும் மேலெழுந்த பாரிய அலைகளுக்கும் படகு ஈடுக் கொடுக்க முடியவில்லை. கண்ணுக்கு எட்டிய தூரத்தில் ஒரு தீவும் இருக்கவில்லை.
படகின் திசை மாறியது. புயலில் படகு சிக்கி சின்னாபின்னமாகியது. சுமார் 20 பேர் கண்விழித்த போதே அவர்கள் உயிர் பிழைத்ததாக அறிந்தனர். ஆனால் எவ்வாறு வந்து சேர்ந்தோம் என்று அறியவில்லை..." என loral வாசிக்க அதனை இடைமறித்த danish " ஒருவேளை dolphin ஆக இருக்குமோ தெரியாதே! நான் பார்த்த Cartoons ல இப்பிடி நடுகடல்ல தத்தளிக்கிறவங்கல dolphin காப்பாற்றும்!அந்த cartoon ட name as i think "barbie as an island princess! " என்றான் .
KAMU SEDANG MEMBACA
The golden cat🐱 (Completed)
PertualanganPart 2 of magic crystals. Story description : Robin, அவனது நண்பர்கள், Mr Volter என்போர் summer vacation trip ஆக island ஒன்றுக்கு செல்ல திட்டமிட்டனர். கடத்தல்காரர்களால் இவர்கள் பயணிக்கும் திசை மாற்றப்பட்டு The cat island கு கொண்டு செல்லப்பட்டனர். அங...