Flash back 3

83 18 28
                                    

" நான் school ல் படிக்கும் போது, Mr Benjamin மற்றும் Mr Paul இருவரும் என் நண்பர்கள்.அப்போது எடுக்கப்பட்ட புகைப்படமே என் wall ல் தொங்கவிடப்பட்டு இருக்கிறது. Mr Benjamin ன் அப்பா மிகு‌ந்த பணக்காரன்.

அதனால் ஆடம்பரமும் அகங்காரமும் இருந்தது. பணம் மற்றும் powers தான் தன் வாழ்கை என்று எண்ணினார்கள். இதனால் அவர்களின் நடவடிக்கைகள் கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்தது.

University ல் நாம வேற வேற field கு போனோம். Mr Benjamin areologist கு படித்தான். பின் பல exploring என்கின்ற பெயரில் பல இடங்களுக்கு சென்று Treasure hunt பண்ணினான்.

ஆனால் Treasure hunt பண்ணினதாக ஒரு தடயமும் வைக்க மாட்டான். அதனாலேயே இவன் இவ்வளவு காலமும் சுகந்திரமாக சுற்றினான். அதோட மட்டுமில்லாமல் அவன் பெயரில் ஒரு tv channel யும் நடத்தி exploring  பண்ணுவதை telecast பண்ண செய்வான்.

அதன் பின்னர் Treasure ஐ எடுத்து கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடிப்பான். இப்படியே நாட்கள் நகர நான் sheriff ஆக Biro town கு வந்தேன்.

அப்போது Mr Benjamin ன் the golden cat treasure ஆ திருட திட்டம் போடுறதா கேள்விபட்டேன். அதோட Mr Volter உம் mexico வந்ததாக கேள்விபட்டு அவரை சந்திப்பதற்காக Book shop கு வந்தப்ப robin உட்பட நண்பர்கள் Mr Volter உடன் முக்கியமான ஏதோ ஒன்றை பற்றி பேசிக் கொண்டிருந்தை கண்டு திரும்பி போய் விட்டேன்.

பின் Mr Volterன் நண்பன், shop owner pen drive தந்ததாகவும் அதில் golden cat island ஐ பற்றிய தகவல் இருப்பதாகவும் robin மற்றும்  நண்பர்களிடம் பேசிக் கொண்டிருப்பதை Mr Paul அதாவது Mr Benjamin ன் உற்ற நண்பன் யன்னல் வழியாக கேட்டு கொண்டிருந்ததை Greeny என்னிடம் வந்து சொன்னது..." என கூற

"அது தான் எனக்கு அன்று இரவு யாரோ யன்னல் வழியாக பார்ப்பதாக feel ஆகிச்சி! அது சொன்னப்ப கூட இந்த danish என்னை கலாய்ச்சி முடிச்சான்!" என loral அது பிரம்பை இல்லை என்று கூறினாள்.

"அப்படி தான் just miss ஆகும்! அதை எல்லாம் யாரு தலையில் போட்டு கொள்வான்!" என தன்பாட்டுக்கு cherries ஐ வாயில் போட்டான் danish.

மீண்டும் தொடர்ந்த Mr Jay " அந்த pendrive அ எடுக்குறத்துக்காக தான் Mr Paul ஓட wife அங்கு வேலை பார்த்தாள். அதை பல சந்தர்ப்பங்களில் அவள் எடுக்க நினைத்தாலும் முடியவில்லை. ஆகவே Mr Volter கிட்ட இருந்து pendrive அ எடுக்க திட்டமிட்டாங்க!

The golden cat🐱 (Completed)Where stories live. Discover now