Robin கு உள்ளே traps இருப்பதாக உணர்ந்தான். தீ பந்தத்தங்களை ஏற்றி உள்ளே நடந்து சென்றனர் அனைவரும்.
அந்த கட்டிடம் 3 வழிகளாக பிரிந்தது. வெளியில் இருந்து பார்க்கும் போது 3 வழியும் எங்கே செல்கிறது? எது சரியான வழி? என தெரியவில்லை.
"3 வழி இருக்குதே என்ன பண்ணலாம்?" என loral வினவ " toss போட்டு பார்ப்போம்!" என்றான் danish. "டேய் coin ல யும் இரண்டு முகம் தான் இருக்கு. இங்கு 3 வழி இருக்கு! " என gwen கூறினாள்.
"நாம 3 group ஆக பிரிந்து போகனும்! " என்றான் robin. "Yes robin, you are correct! " என Mr Benjamin கூற "you are my smart boy!" என்றார் Miss Rosy. அங்கோ Henry கும் Peter கும் காதிலிருந்து புகை போய் கொண்டிருந்தது.
"Guys இங்க நிறைய traps இருக்கலாம்! So be careful! Instructions இல்லாம ஒன்றையும் தொட வேண்டாம். எல்லாரும் ஒன்றாக கூடவே இருங்க! தனிதனியாக எங்கேயும் போக வேண்டாம்..." என சில advice களை Mr Benjamin கூற அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.
ஒருவாறு 3 groups ஆக பிரிந்தனர். Gwen, Henry & Danish வலப்பக்கமாக உள்ள வழியிலும் loral & robin இடப்பக்கமாக உள்ள வழியிலும் Peter, Miss Rosy & Mr Benjamin மூவரும் நடுவில் உள்ள வழியிலும் பிரிந்து சென்றனர்.
வலப்பக்கமாக சென்ற மூவருக்கும் ஒரு பாலத்தை கடக்க நேரிட்டது. அது பாறைகளால் ஆனதாகவும் கீழே தீ குழம்புகள் ஆறாக ஓடிக் கொண்டிருப்பதாகவும் இருந்தது. "நாம இதை கடக்கனுமா?" என danish கூற சற்று பள்ளத்தை பார்த்து விட்டு வந்து ஆம் என்று Henry பயத்தில் கூறினான்.
" என்ன ஆண் சிங்கங்கள் ஆண் எலி குஞ்சுகளா மாறிட்டீங்க போல!" என கலாய்க்க இருவருக்கும் 100 பாகை செல்சியஸ்க்கு சூடு ஏறியது. " நீ மட்டும் பெண் சிங்கம்! " என Henry கூற " பெண் அசிங்கம்! " என்றான் danish.
" என் பொறுமைய சோதிக்காதீங்க!" என gwen கூற மீண்டும் danish க்கும் gwen க்கும் இடையில் மீண்டும் யுத்தம் ஆரம்பித்தது.
Henry ன் காது இவர்களின் சண்டையால் வலி எடுத்தது. ஆகவே MP3 ல் Alan worker & sabrina carpenter ன் I'm on my way song ஐ play பண்ணி கொண்டு முன்னோக்கி நடந்தான்.
YOU ARE READING
The golden cat🐱 (Completed)
AdventurePart 2 of magic crystals. Story description : Robin, அவனது நண்பர்கள், Mr Volter என்போர் summer vacation trip ஆக island ஒன்றுக்கு செல்ல திட்டமிட்டனர். கடத்தல்காரர்களால் இவர்கள் பயணிக்கும் திசை மாற்றப்பட்டு The cat island கு கொண்டு செல்லப்பட்டனர். அங...